மேலும் அறிய

Blur: உங்களால் தப்பிக்க முடியுமா..? வெளியானது டாப்ஸியின் ப்ளர் திரைப்படத்தின் ட்ரைலர்!

நடிகை டாப்ஸியின் ப்ளர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

இயக்குனர் அஜய் பால் இயக்கத்தில் நடிகை டாப்ஸி பண்ணு, குல்ஷன் தேவையா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ப்ளர்’. சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகை டாப்ஸி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் ப்ளர் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

View this post on Instagram
 
A post shared by Taapsee Pannu (@taapsee)

ப்ளர் திரைப்படத்தின் ட்ரைலரை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நடிகை டாப்ஸி ஒரு குறிப்பையும் பதிவிட்டு உள்ளார். அதில் அவர், ''உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், உங்களால் தப்பிக்க முடியுமா? எனக் குறிப்பிட்டு ப்ளர் திரைப்படம் டிசம்பர் 9 ஆம் நாள் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
 
View this post on Instagram
 
A post shared by Taapsee Pannu (@taapsee)

முன்னதாக, பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகை டாப்ஸி, "கண்ணில் தென்படுவதை விட எப்போதும் அதிக விஷயங்கள் இருக்கும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

கோலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் டாப்ஸி. இதனையடுத்து ராகவா லாரன்சுடன் காஞ்சனா 2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம் , வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அதிகமாக வாய்ப்புகள் வந்ததும் அங்கு கவனம் செலுத்திய டாப்ஸி அங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Embed widget