மேலும் அறிய

Watch Video: சத்தமிட்டு அதிர வைத்த மாணவர்கள்.. பச்சை குத்திய ரசிகர்: சன்னி லியோன் செய்த காரியம்!

பாலிவுட் பக்கம் தலைகாட்டி வரும் சன்னி லியோனுக்கு இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பல கோடி பேர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். 

கனடாவிற்கு குடியேறிய ஒரு இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர் சன்னி லியோன் என்கின்ற கரம்ஜித் கவுர். சன்னி லியோன் என்ற அந்த பெயர் உலகம் முழுக்க பிரபலம். அந்த பெயரை சொன்னாலே அடெல்ட் கண்டெண்ட் பேசாதே என்பார்கள் நண்பர்கள் வட்டம்! ஆனால்  திசை மாறி போன தனது கடந்த கால வாழ்க்கையை மறைக்க , மறக்க  போராடும் ஒரு பாசிடிவ் வைப்தான் சன்னி லியோன். சமுதாய நற்பணிகள் , குழந்தை தத்தெடுத்து வளர்ப்பு , வெளிப்படையான பேச்சு என சன்னி லியோனின் கடந்த 10 ஆண்டுகால பயணம் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆம்..என்னுடைய கடந்த காலம் தவறாகத்தான் இருந்தது. அதிலிருந்து மீள எனக்கு உதவியாக இருங்களேன் என அவர் விடும் கோரிக்கைகள் பலரின் அன்பிற்கு பாலமாக அமைந்திருக்கிறது.

தற்போது சன்னி தன்னை ஒரு வழக்கமான நடிகையாக அடையாளப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறார். பாலிவுட் பக்கம் அவ்வபோது தலைக்காட்டும் சன்னி, தனது வாழ்க்கை படத்திலேயே நடித்திருந்தார். தற்போது கோலிவுட் பக்கமும் எண்ட்ரி கொடுக்கவுள்ளார். தொடர்ந்து, பாலிவுட் பக்கம் தலைகாட்டி வரும் சன்னி லியோனுக்கு இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பல கோடி பேர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

சன்னி லியோனுக்கு அப்படி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வரும் வேளையில், சமீபத்தில் இவர் திருப்பதியில் உள்ள மோகன்பாபு பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சன்னி லியோனை கண்ட மாணவர்கள் ஆ..! ஊ..! என்று கத்தி ஆரவாரம் செய்துள்ளனர். இதைபார்த்து தனக்கு இத்தனைபேர் ரசிகர்களாக என்று சன்னி, புல்லரித்து நின்று பார்த்துள்ளார். 

மேலும், இந்த வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், அன்புக்கு மிக்க நன்றி!! என்னை பார்த்து அவர்கள் சத்தமிட்டது பல்கலைக்கழகத்தை அதிர செய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ரசிகர் ஒருவர் சன்னி லியோனின் பெயரை தனது கைகளில் பச்சை குத்தியுள்ளார். அவரை அழைத்து நன்றியும் தெரிவித்து அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீங்கள் என்னை என்றென்றும் நேசிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஏனென்றால் இப்போது உங்களுக்கு வேறு வழியில்லை. விரைவில் உங்களுக்கு மனைவி கிடைக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது படு வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget