மேலும் அறிய

Sunny Leone: 'எதையுமே கண்டுக்காதீங்க..' ரசிகர்களுக்கு சன்னி லியோன் திடீர் அட்வைஸ் - என்ன காரணம்?

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி சன்னி லியோன் அசத்தினார். 

உங்களை யாரும் கிண்டல் செய்தால் எதையும் கண்டுக் கொள்ளாதீர்கள் என தனது ரசிகர்களுக்கு நடிகை சன்னி லியோன் அறிவுரை வழங்கியுள்ளார். 

சன்னி லியோன்:

கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் இன்று இந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமான சன்னிலியோன் பாலிவுட்டில் நுழைந்த பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். பின்னர், அவருக்கு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சன்னி லியோன் தற்போது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் சன்னிலியோன் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அசத்தினார். 

ரத்தக்காயத்துடன் சன்னி:

சமீபத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றின் படப்பிடிப்பில் நடித்த சன்னி லியோனுக்கு காலில் அடிபட்டு ரத்தம் வெளியேறியது. சன்னி லியோன் தான் அது என அடையாளம் தெரியாத அளவுக்கு மேக்கப் போட்டிருக்கும் அவருக்கு அடிபட்டவுடன் அவரது குழுவினர் காயத்தை சரி செய்ய முயற்சித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. 

இதனிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சன்னி லியோனிடம்,  அவரது பேச்சை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட தர்ணா துர்காவின் செயல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ”நான் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரின் பேச்சுகளையும் மற்றவர்கள் கேலி செய்கிறார்கள். யாராவது உங்களைப் பற்றி நன்றாகப் பேசினாலும் அல்லது உங்களைப் பற்றி கேலி செய்தாலும் அல்லது உங்களைப் பாராட்டினாலும், அவர்கள் உங்களைப் பற்றி பேசும் வரை, அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி எதையும் கண்டுக் கொள்ளாதீர்கள்” என கூறியுள்ளார்.

கிண்டல்:

மேலும், “மக்கள் என்னை விரும்புவதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் சினிமா தொழிலில்  நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளேன். அதை அப்படியே தக்கவைக்க திட்டமிட்டுள்ளேன்.  யாராவது என்னை கிண்டல் செய்தால், அந்த அளவுக்கு நான் உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைக் கொள்கிறேன். அதேசமயம் என்னை கிண்டல் செய்தவர்களை நான் தேடவில்லை. ஆனால் கிண்டல் செய்யும் பதிவுகளை பார்த்து சிரிப்பேன்” எனவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.  திரையுலகைப் பொறுத்தவரை சன்னி லியோன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் அவர்களின் பேச்சு உச்சரிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Embed widget