மேலும் அறிய

Sripriya's Daughter wedding | நடிகை ஸ்ரீபிரியா மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சினேகா மற்றும் அன்மோல் ஷர்மா  திருமணம் லண்டனில் ஏற்கனவே  சட்டப்படி பதி்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் 70 களின் பிற்பகுதி மற்றும் 80 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. அப்போதைய இளம் நாயகர்களான கமல்ஹாசன் , ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்தும் நடிகை ஸ்ரீபிரியா, 1988-ஆம் ஆண்டு ராஜ்குமார் சேதுபதி என்பவரை  திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு  சினேகா மற்றும் நாக அர்ஜூன் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் சினேகா லண்டலின்   லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

அப்போது அவருக்கும் அங்கு லண்டன் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரியும் அன்மோல் ஷர்மா என்வருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வீட்டில் சொல்லவே அவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். பின்னர்  இவருக்கும் கடந்த மாதம் லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சினேகா மற்றும் அன்மோல் ஷர்மா  திருமணம் லண்டனில் ஏற்கனவே  சட்டப்படி பதி்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sripriya's Daughter wedding | நடிகை ஸ்ரீபிரியா மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்நிலையில் நேற்று சென்னையில் பிரம்மாண்ட முறையில் தென்னிந்தியர்கள் முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. இதில் திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்துக்கொண்டனர். திருமணத்திற்கு முன்னதாக வட இந்தியர்களின் பாரம்பரிய முறைப்படி மூன்று நாட்கள்  சங்கீத் , மருதாணி வைக்கும் கொண்டாட்டங்கள் போன்றவை நடைப்பெற்றது.

இதில் 80-களில் ஸ்ரீபிரியாவுடன் நடித்த சக நடிகைகளான ராதிகா, சரிதா, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடிகைகள் கலந்துகொண்டர். பார்ப்பதற்கே 80-களின் நாயகிகள் ரீ யூனியன் போல இருந்த அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
Sripriya's Daughter wedding | நடிகை ஸ்ரீபிரியா மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Sripriya's Daughter wedding | நடிகை ஸ்ரீபிரியா மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

View this post on Instagram
 
A post shared by Ragavi Pavaneswary (@ragavi_pavaneswary)

View this post on Instagram
 
A post shared by @hastagnewstv

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget