மேலும் அறிய

”புதுப்பேட்டை படத்துல குளியல் காட்சி ரொம்ப பிடிக்கும் “ - நடிகை சோனியா அகர்வால்

”அந்த படத்தில் ஒவ்வொரு சீன் பண்ணும் பொழுது எனக்கு பாஸிட்டிவாக இருந்தது. நான் ஷூட்டிங்கில் இருப்பது போலவே உணரவில்லை.”

காதல் கொண்டேன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பிறகு இவர் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கூட, இன்றளவும் அனிதாவாகவும் , திவ்யாவாகவும், ஏஞ்சலாகவும் பலரது ஸ்டேட்டஸ்களை நிரப்பிக்கொண்டிருக்கிறார். சோனியா அகர்வால் அதிகமாக செல்வராகவன் படத்தில் நடித்திருந்தார். அவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர் சிறிது காலத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் விவாகரத்தும் செய்துக்கொண்டார் என்பது நாம் அறிந்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சோனியா அகர்வால், தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த காட்சிகளை பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by soniaaggarwal (@always_soniaaggarwal_fan)

அதில் ”காதல் கொண்டேன் திரைப்படத்தில் எனக்கு பிடித்த சீன், கிளைமேக்ஸ் சீன்தான். இரண்டு பக்கமும் ஹீரோக்களை பிடித்துக்கொண்டுருப்பனே. அதை இயக்குநர் சொல்லும் பொழுதே எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒரு பெண் இரண்டு ஆண்களை பிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. அந்த சீனை இன்றைக்கு பார்த்தாலும் ரொம்ப பிடிக்கும். கோவில் படத்துல எல்லா சீன்லையும் பொட்டு வைக்காம இருப்பேன். ஹரி சார் கிருஸ்டியன் பொண்ணு பொட்டு வைக்க வேண்டாம்னு சொல்லிடுவாரு. ஆனால் சிம்புவோட முதல் முறையா கோவிலுக்கு போகும் பொழுது சின்னதா குங்குமம் வச்சுருப்பேன். அதை பைக் கண்ணாடியில பார்க்குற மாதிரி ஒரு சீன் இருக்கும் அது ரொம்ப பிடிக்கும். 7 ஜி படம் முழுக்க எல்லாமே ரொம்ப பிடித்த சீன். அந்த படத்தில் ஒவ்வொரு சீன் பண்ணும் பொழுது எனக்கு பாஸிட்டிவாக இருந்தது. நான் ஷூட்டிங்கில் இருப்பது போலவே உணரவில்லை. அது தினமும் வாழ்ந்த மாதிரிதான். குறிப்பா அந்த படத்துல  கிளைமேக்ஸ் முன்னால  நான் , ரவி இருவரும் நடந்து வருவது போலவும், அவர் என்னை அடிப்பது போலவும் ஒரு காட்சி  இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். புதுப்பேட்டை படத்துல நடிக்கும் பொழுது இப்படியான சிறந்த படத்துல நாம நடிக்குறோம்னு தோணல. அந்த படத்துல தனுஷ் உண்மையாகவே  நல்ல உழைப்பை போட்டுருந்தாரு. ஹீரோயின்ஸ்க்கு அந்த படத்துல நிறைய காட்சிகள் இல்லை. இருந்தாலும் நடித்த காட்சிகள் ரொம்ப பிடிக்கும். அந்த படத்துல குளிக்கும் பொழுது தனுஷை மாற்றுவது போல ஒரு காட்சி இருக்கும், அது ரொம்ப பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார் சோனியா அகர்வால்.

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget