மேலும் அறிய

நடிகை சினேகா வீட்டுல விஷேசம்... பக்தியோடு பங்கேற்ற பிரபலங்கள்!

Actress Sneha: சினேகா வீட்டில் நேற்று நடைபெற்ற வரலக்ஷ்மி நோம்பு கொண்டாட்டத்தில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Varalakshmi Nombu: நடிகை சினேகா கொண்டாடிய வரலக்ஷ்மி நோம்பு - பிரபலங்கள் பங்கேற்பு 

இந்துக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு வழக்கங்களில் மிகவும் முக்கியமான ஒன்று வரலக்ஷ்மி நோம்பு. திரை பிரபலமான நடிகை சினேகா தன்னுடைய வீட்டில் நேற்று வரலக்ஷ்மி நோம்பு கொண்டாடப்பட்டது. அந்த விசேஷத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இனிய இல்லம் :

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று கொண்டாடப்படும் நடிகை சினேகா பல திரைப்படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து 2012ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் காதல் மற்றும் அன்பின் அடையாளமாக ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவ்வப்போது அவர்களின் குழந்தைகள் மற்றும் கூடும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்த குடும்பம் தங்களது மகிழ்ச்சியை  பகிர்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

 

வரலக்ஷ்மி நோம்பு : 

ஒவ்வொரு ஆண்டும் சினேகா தனது வீட்டில் வரலக்ஷ்மி நோம்பு கொடடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் நோம்பு கொண்டாடப்பட்டது அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ப்ரீதா ஹரி, இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி மதுமலர், நடிகை ரம்பா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் இந்த நோம்பில் கலந்து கொண்டனர். 

 

சமூக சேவை:

சினேகா அவ்வப்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வது வழக்கம். சமீபத்தில் கூட அவரின் தந்தையின் பிறந்தநாளுக்கு அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு, உணவு, நோட்டு புத்தகங்கள் வழங்கி தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் சினேகா. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by punngaiilavarasi👑 (@actres_sneha)

சினேகா ரீ என்ட்ரி : 

சினேகா தனது மகள் பிறந்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதை ஒத்திவைத்து இருந்தார். அதற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான "பட்டாஸ்" திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினேகா தமிழ் சினிமாவில் மீண்டும் ஷாட் பூட் 3 திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget