மேலும் அறிய

Samantha in Switzerland: பனிச்சறுக்கு விளையாடும் சமந்தா - வைரலாகும் புதிய புகைப்படம்

சமந்தாவின் பனிச்சறுக்கு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் தற்போது வரை 1.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடும்  சமந்தாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை சமந்தா ஒரு சுற்றுலா பிரியர் ஆவார். மேலும், அவர் சமூகவலைதளங்களில் தனது விடுமுறை நாட்களை கழிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் துபாய் மற்றும் ரிஷிகேஷுக்கு விடுமுறை சென்றுவிட்டு, கோவாவில் புத்தாண்டைக் கொண்டாடிய சமந்தா, தற்போது பனிச்சறுக்கு கற்க சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

உலகின் முதன்மையான ஸ்கை ரிசார்ட்களில் ஒன்றான வெர்பியரில் இருந்து ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட சமந்தா, கேமராவிற்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்தார். அவர் மஞ்சள் ஜெர்க்கிங், வெள்ளை ஹெல்மெட் மற்றும் வெள்ளை பாட்டம்ஸ் அணிந்திருந்தார். அத்துடன் அவர் தனது பனிச்சறுக்கு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்த படம் இன்ஸ்டாகிராமில் தற்போது வரை 1.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இதைப்பார்த்த பிரபல பாடகி சின்மயி , "நீங்கள் தான் மிக உயர்ந்த சாதனையாளர் - நீங்கள் ஏதாவது போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்துடன் வாருங்கள்" என்று பதிவிட்டார்.

சமீபத்தில்  நடிகை சமந்தா ‘ஓ சொல்றீயா’ பாடலில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து கவர்ச்சியாக நடனம் ஆடினார். இந்தப் பாடல் இந்தியளவில் மிகவும் பிரபலமடைந்தது. இந்தப் பாடலுக்கு சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்ததிலிருந்து, சமந்தா தனது மனதையும் ஆன்மாவையும் அமைதிப்படுத்த இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget