மேலும் அறிய

Samantha: முதல் ஷாட்டில் பயந்து நடுங்கினேன்; எனக்கு சங்கடமாக இருந்தது - ஓ சொல்றியா அனுபவம் பகிர்ந்த சமந்தா

Samantha : ஓ சொல்றியா' மாமா மூலம் ஒரு நடிகையாக என்னுடைய இன்னொரு முகத்தை ஆராய நினைத்தேன் - சமந்தா

இந்தியா டுடே கான்க்ளேவ் 2024ன் நிகழ்ச்சியின் முதல் நாள் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக நடிகர் சமந்தாவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவருக்கு 'ஸ்ப்ளெண்டிட் மிஸ் சமந்தா : ஃபேமிலி மேன் முதல் சமந்தா வரை' என்ற தலைப்பில் வரவேற்கப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய பாலுணர்வு எப்போதுமே சங்கடமாக இருப்பதை பற்றி பேசி இருந்தார். 

 

Samantha: முதல் ஷாட்டில் பயந்து நடுங்கினேன்; எனக்கு சங்கடமாக இருந்தது - ஓ சொல்றியா அனுபவம் பகிர்ந்த சமந்தா


தன்னுடைய நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை சமந்தா 'தி ஃபேமிலி மேன்' மற்றும் 'புஷ்பா' படங்களில் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சுகுமார் இயக்கத்தில் 2011ம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பதில் வெளியான 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா..' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த  பாடலில் அவரின் நடனம் எப்படி சவாலாக இருந்தது என்பது குறித்து பேசி இருந்தார். 

ஓ சொல்றியா மாமா... பாடல் 'தி ஃபேமிலி மேன் 2' படத்தில் இடம்பெற்ற ராஜி கதாபாத்திரம் போலவே தான். உங்களைச் சுற்றி அதிக மக்கள் இல்லாதது கூட ஒரு வகையில் நல்லது என்று தான் நினைக்கிறன். தேவையில்லாத கருத்துக்கள் உங்கள் காதுகளுக்கு வராது. அதன் மறுபக்கம் நான் தவறுகள் மூலம் கற்றுக்கொண்டு என்னுடைய உள்ளுணர்வை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறேன். அந்த முகத்தை தான் 'ஓ சொல்றியா' மாமா மூலம் ஒரு நடிகையாக என்னுடைய இன்னொரு முகத்தை ஆராய நினைத்தேன். ஒரு நடிகையாக இருப்பதால் நான் எப்போதும் என் பாலுணர்வால் மிகவும் சங்கடமாக உணர்கிறேன். அது எனக்கு வசதியாகவோ நம்பிக்கையாகவோ இல்லை. "நான் அவ்வளவு அழகாக இல்லை, அந்த அளவுக்கு போதுமானதாக இல்லை. நான் மற்ற பெண்களை போல் இல்லை" என்ற எண்ணத்தில் இருந்து தான் செயல்பட விரும்புகிறேன். 

Samantha: முதல் ஷாட்டில் பயந்து நடுங்கினேன்; எனக்கு சங்கடமாக இருந்தது - ஓ சொல்றியா அனுபவம் பகிர்ந்த சமந்தா


சமந்தா எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசுகையில் "எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது 'ஓ சொல்றியா' பாடலின் முதல் ஷாட் தான். கிளாமர் என்பது என்னுடையது அல்ல என்பதால் முதலில் நான் பயந்து நடுங்கினேன். ஒரு நடிகையாக ஒரு மனிதனாக நான் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் நான் கடினமான சூழ்நிலைகளில் என்னை ஈடுபடுத்தி அதை கடக்க போராடினேன். அதை அரக்கர்களை வதம் செய்வது போல செய்தேன்” என்றார். 

இடையில் நடிகை சமந்தா தன்னுடைய நடிப்பு பயணத்தில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்து இருந்தார். சிட்டாடல் ஸ்பை த்ரில்லர் வெப் சீரிஸின் இந்திய பதிப்பில் வருண் தவான் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா. 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget