மேலும் அறிய

Roja Selvamani: ஒரே கிளிக்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நடிகை ரோஜா.. அப்படி என்ன சாதனை..?

பிரபல நடிகை ரோஜா கின்னஸ் சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். 

பிரபல நடிகை ரோஜா கின்னஸ் சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். 

90 களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வளர்ந்த இவர், இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் செலுத்திய ரோஜா,ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.ஆர்.எஸ் கட்சியில் இணைந்தார்.

View this post on Instagram
 
A post shared by Roja Selvamani (@rojaselvamani)

அவருக்கு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் இவர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Roja Selvamani (@rojaselvamani)

என்ன சாதனை என்று கேட்கிறீர்களா.. அது 3000 போட்டோகிராபர்கள் ஒரே தடவையாக அவரை போட்டோ எடுத்து இருக்கின்றனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இதற்கான ஏற்பாடுகள் முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Roja Selvamani: ஒரே கிளிக்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நடிகை ரோஜா.. அப்படி என்ன சாதனை..?

அதன்படி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் புகைப்படக்காரர்கள் விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வந்தனர். இந்த சாதனைக்காக மண்டபத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையை சுற்றி தங்கள் கேமராவை வைத்துக்கொண்டு புகைப்படக்காரர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். 

Roja Selvamani: ஒரே கிளிக்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நடிகை ரோஜா.. அப்படி என்ன சாதனை..?

இந்த நிலையில் அந்த இடத்திற்கு வந்த ரோஜா, மேடையில் ஏறினார். ரோஜா ஓகே என்று சொன்ன உடன், 3000 போட்டோகிராபர்கள் ஒரே கிளிக்காக ரோஜாவை போட்டோ எடுத்தனர். இது வரை யாரும் இப்படியான முயற்சியை செய்ததில்லை என்பதால் அமைச்சர் ரோஜா செய்த இந்த சாதனை   ‘வொண்டர் புக் ஆஃப் ரெக்க்கார்ட்ஸ்’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதனையடுத்து அவருக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget