மேலும் அறிய

என் பெயரை மாத்திட்டாங்க..வேண்டாம்னு அழுதேன் - நடிகை ரேவதி பகிர்ந்த சுவாரஸ்யம்!

"ரேவதினு பெயர் வைத்த பிறகு பத்திரிக்கைகளில் எல்லாம் ஆர்டிக்கிள் வந்தது. நான் சொன்னேன் எனக்கும் அந்த பெயருக்கும் சம்பந்தமே கிடையாதுனு."

1981 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி.  பாரதிராஜா கண்ட நாயகிகள் மார்க்கெட்டை இழந்ததாக வரலாறு கிடையாதே! . கோலிவுட் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது ரேவதியை. அதன் பிறகு ரேவதிக்கு வந்த வாய்ப்பால் 80 மற்றும் 90 களில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.  கண்களை உருட்டி உருட்டி ரேவதி பேசும் வசங்கள் இன்றைய கால இளைஞர்களையும் இன்ஸ்டாகிராமில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ரேவதியின் இயற்பெயர் ஆஷா. 70 - 80 களில் நடிகர் , நடிகைகளின் ஒரிஜினல் பெயர்களை மாற்றுவது என்பது இயல்பான ஒன்றுதான் என்றாலும் கூட தனது பெயர் மாற்றத்தில் ஆரம்பத்தில் தனக்கு துளியும் விருப்பம் இல்லை என்கிறார் ரேவதி.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Revathy Asha Kelunni (@revathyasha)


அதில் “நான் அந்த பெயர் வைத்த பொழுது ரொம்ப அழுதேன். பிடிக்கவே இல்லை எனக்கு பெயர் மாற்ற வேண்டாம் அப்படினு சொன்னேன். என் அம்மா அப்பா வைத்த பெயர் ஆஷா. அதை எதுக்கு மாத்துறீங்க அப்படினு கேட்டேன். அதுக்கு ஏற்கனவே ஆஷா போன்ஷ்லே இருக்காங்க, ஆஷா பரேக் இருக்காங்க. இந்தி படத்துல நிறைய நடிகைகள் இருக்காங்க. அந்த பெயர் இங்கு எடுபடவே படாது அப்படினு சொன்னாங்க.  நான் வேண்டாம்னு சொன்னேன். ரேவதினு பெயர் வைத்த பிறகு பத்திரிக்கைகளில் எல்லாம் ஆர்டிக்கிள் வந்தது. நான் சொன்னேன் எனக்கும் அந்த பெயருக்கும் சம்பந்தமே கிடையாதுனு. அவ்வளவு அடம் எனக்கு. அதன் பிறகு அந்த பெயரை என்ஜாய் பண்ண ஆரமித்துவிட்டேன். குடும்பத்தில் , நண்பர்கள் வட்டத்தில் ஆஷா. முதல் சில மாதங்களில் ரேவதினு யார் கூப்பிட்டாலும் திரும்பி கூட பார்க்க மாட்டேன். இப்போ வந்து பெயர்ல என்ன இருக்கு அப்படினு ஆயிடுச்சு!” என சில சுவாரஸ்யங்களை பகிர்ந்திருக்கிறார் ரேவதி

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget