மேலும் அறிய

Actor Santhanam; “இதுதான் உங்க வீரமோ”.. புலிவாலை பிடித்த சந்தானத்தை விளாசிய நடிகை.. நடந்தது என்ன?

நடிகர் சந்தானம் புலிவாலை பிடித்த சம்பவத்தில், அவரை சக நடிகை ஒருவர் கடுமையாக விமர்சித்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் சந்தானம் புலிவாலை பிடித்த சம்பவத்தில், அவரை சக நடிகை ஒருவர் கடுமையாக விமர்சித்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். சமீபத்தில் கூட அவர் நடிப்பில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் வெளியாகியிருந்தது. இந்த படம் வரும் புத்தாண்டை முன்னிட்டு, சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் ஒரு சில படங்களை தவிர மற்றவை பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்றாலும், வித்தியாசமான கேரக்டரை தேர்வு செய்வதால் ரசிகர்களும் சந்தானம் படத்தை விரும்பி பார்க்கிறார்கள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Santhanam (@santa_santhanam)

இதனிடையே நடிகர் சந்தானம் கிறிஸ்துமஸ் மற்றூம் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளிநாடுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். சில தினங்களுக்கு முன் அங்கிருந்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது; உயிரியல் பூங்கா ஒன்றில் அங்கு படுத்திருந்த புலியுடன் வீடியோ எடுத்து பதிவிட்டார். அதுமட்டுமில்லாமல் புலியின் வாலை பிடித்தார். 

ஆனால் புலியிடம் எந்த அசைவும் இல்லாததால் அது தூக்கத்தில் உள்ளதா? என அங்கிருந்த ஊழியரிடம் சந்தானம் கேட்டார்; உடனே பூங்கா ஊழியர் புலியை மண்டையில் தட்டி எழுப்புகிறார். இருந்தும் புலி ஒருவித மயக்க நிலையிலே உள்ளது. புலியை சந்தானம் தடவிக் கொடுக்கிறார். மேலும் அந்த வீடியோவில், “இதுக்கு பேர் தான் புலி வாலை பிடிக்கிறதா?” என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். 

இந்த வீடியோ கடும் சர்ச்சையான நிலையில், பலரும் புலியை இப்படி துன்புறுத்தி மகிழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு இணையவாசிகள் பலரும் விமர்சித்து தள்ளினர். அந்த வகையில் தெலுங்கு நடிகையான ராஷ்மி கௌதம்,  “புலி மீது உங்களுக்கு எந்த வித அனுதாபமும் ஏற்படவில்லையா?.. மயக்கத்தில் இருக்கும் புலி தொந்தரவு செய்ததால் அது எழுந்தது.உங்களை வலிமையான மனிதராக காட்டுவதற்காக இப்படி செய்தீர்களா?  அல்லது உங்கள் உணர்திறனை இழந்துவிட்டீர்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget