மேலும் அறிய

சிவகார்த்திகேயன் வளர்ச்சியை அன்றே கணித்தேன்..நடிகை ராதிகா சரத்குமார் பாராட்டு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தபோதே சிவகார்த்திகேயன் பெரிய நடிகராக வருவார் என்று தான் சொன்னதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்

கனா , வாழ் , கொட்டுக்காளி ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்தபடியாக வெளியாக இருக்கும் படம் தாய்க்கிழவி. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து பேசுகையில் ஒரு நடிகராக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றியும் தயாரிப்பாளராகவும் அவர் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் ராதிகா

சிவகார்த்திகேயன் வளர்ச்சியை அன்றே கணித்தேன்

தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் பற்றி பேசியபோது " ஒரு தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படங்கள் சுவாரஸ்யமானவை. அதை நான் கமல் சாரிடம் பார்த்திருக்கிறேன். சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் போட்டீங்களே என்று கமலிடம் சொன்னால் அது என்னுடைய வேலை என்று சொல்வார். அவருடைய வளர்ச்சியை பார்த்து இந்த மாதிரியான முயற்சிகளை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருந்தது. ஒரு தயாரிப்பாளராக ஒவ்வொரு சீனும் தெரிந்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு நல்ல குழுவும் இருக்கிறது

 நான் சூரியுடன்  ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளியானது. அந்த படத்தைப் பார்த்து நான் இந்த பையன் ஒரு பெரிய நடிகராக வருவார் என்று சூரியிடம் சொன்னேன். என் கனவரிடமும் இந்த பையன்கிட்ட ஒரு வேகம் இருக்கிறது. நிச்சயமாக ஒரு பெரிய ஆளாக வருவார் என்று சொன்னேன். சூரிக்கு இதை கேட்டு ரொம்ப சந்தோஷன் " என்று ராதிகா சரத்குமார் கூறினார் 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget