மேலும் அறிய

Rachita Ram: கன்னத்தை கிள்ளி முத்தம்.. ரசிகர் செய்தது தப்பே இல்லை.. நடிகை ரச்சிதா ராமின் பெரிய மனசு!

ரச்சிதாவை பொறுத்தவரை அவரின் பிளஸ் ஆக குழி விழும் கொழு கொழு கன்னங்கள் பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கும் போது செல்ஃபி எடுத்த ரசிகர் ஒருவர் அவருக்கு கைகொடுத்து விட்டு, கன்னத்தை பிடித்து கிள்ளி விட்டு ஓடினார். 

ஆண் ரசிகர் தனது கன்னத்தைப் பிடித்து கிள்ளிய விவகாரத்தில் தவறு எதுவும் இல்லை என நடிகை ரச்சிதா ராம் விளக்கம் கொடுத்துள்ளார். 

கன்னடத் திரையுலகில் "டிம்பிள் குயின்" என்றும், ரசிகர்களால் அன்போடு "மச்ச ராணி" என்றும் அழைக்கப்படுபவர் நடிகை ரச்சிதா ராம். இவர் தற்போது அந்த துறை சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். 2013ம் ஆண்டு புல்புல் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோக்களான தர்ஷன், சுதீப், புனீத் ராஜ்குமார், உபேந்திரா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் தன்னுடைய படங்களில் கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் ரச்சிதா ராம் கன்னடம் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் நன்கு அறியப்பட்டப்பட்டவராக உள்ளார். 

இதனிடையே தமிழ் சினிமாவில் கடந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியான கூலி படத்தில் கல்யாணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் அக்டோபர் 3ம் தேதி ரச்சிதா ராமுக்கு 33வது பிறந்தநாள் வந்தது. 

களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்

இதனை முன்னிட்டு பெங்களூருவில் அவர் தங்கியிருந்த வீடு முழுக்க வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ரசிகர்கள் அதீத அன்பில் 10க்கும் மேற்பட்ட கட் அவுட்டுகள், பேனர்கள், போஸ்டர்கள் என ரச்சிதாவை இன்ப மழையில் ஆழ்த்தினர். இதனைத் தொடர்ந்து அவர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரச்சிதாவை பொறுத்தவரை அவரின் பிளஸ் ஆக குழி விழும் கொழு கொழு கன்னங்கள் பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கும் போது செல்ஃபி எடுத்த ரசிகர் ஒருவர் அவருக்கு கைகொடுத்து விட்டு, கன்னத்தை பிடித்து கிள்ளி விட்டு ஓடினார். 

இந்த நிகழ்வை கண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தாலும், ரச்சிதா அதனை சிரித்தபடியே கடந்து சென்று விட்டார். இன்னொரு ரசிகரும் அப்படி செய்த நிலையில் அன்பாக திட்டினார். மேலும் சில ரசிகர்களுக்கு சாக்லேட் ஊட்டி விட்டார். கடந்த 2 தினங்களாக ரச்சிதாவின் பிறந்தநாள் வீடியோக்கள் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. திரையுலகில் பெண் பிரபலங்கள் பெரிதாக ரசிகர்களுடன் இப்படியான சந்திப்பை நடத்ததாக நிலையில் ரச்சிதா ரசிகர்களை மதிப்பது பாராட்டையும் பெற்றது. 

கன்னத்தை கிள்ளியது பற்றி விளக்கம்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரச்சிதா ராமிடம், ரசிகர் கன்னத்தை கிள்ளிய விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “ அந்த ரசிகர் என் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டதால் கோபம், எரிச்சல் ஏன் படவில்லை என்று நெருங்கிய வட்டாரத்தினர் கேட்டனர். ஆனால் அந்த ரசிகர் செய்தது ஒரு குழந்தையைப் போல இருந்தது.  அவர் என்னை வேறு எந்த விதத்திலும் தொடவில்லை. அப்படி தவறான நோக்கம் என தெரிந்திருந்தால் நிச்சயம் கண்டித்திருப்பேன். ரசிகரின் தூய்மையான அன்பை என்னால் எப்படி கண்டிக்க முடியும்?” என கூறியுள்ளார். ரச்சிதாவின் விளக்கம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith:
Ajith: "ஒருநாள் உங்களைப் பெருமைப்பட வைப்பேன்.." ரசிகர்களுக்கு அஜித் உருக்கமான சத்தியம்!
Jailer 2: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்..! 600 கோடி கல்லா கட்டியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜெயிலர் 2
Jailer 2: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்..! 600 கோடி கல்லா கட்டியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜெயிலர் 2
என் மகனுக்காக எதையும் செய்யவில்லை...வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம்
என் மகனுக்காக எதையும் செய்யவில்லை...வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம்
விஜய் சேதுபதி முதல் சந்தானம் வரை..கோடிகளை கொடுத்து காட்சிகள் நீக்கிய சன் பிக்ச்சர்ஸ்
விஜய் சேதுபதி முதல் சந்தானம் வரை..கோடிகளை கொடுத்து காட்சிகள் நீக்கிய சன் பிக்ச்சர்ஸ்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
Embed widget