மேலும் அறிய

Priyanka Chopra : ரோல்ஸ் ராய்ஸ் காரை பெங்களூரு தொழிலதிபருக்கு விற்பனை செய்தார் பிரியங்கா சோப்ரா.. ஏன்? விலை எவ்வளவு?

தன்னுடைய மிகவும் விலை அதிகம் கொண்ட காரான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரைச் சமீபத்தில் விற்பனை செய்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த 2013-ஆம் ஆண்டு, இந்த காரை வாங்கினார் நடிகை பிரியங்கா சோப்ரா.

சர்வதேச அளவில் பிரபலமாக மாறியுள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தன்னுடைய கார் கலெக்‌ஷனில் இருந்து ஒரு சொகுசு காரை விற்பனை செய்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். தன்னுடைய மிகவும் விலை அதிகம் கொண்ட காரான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரைச் சமீபத்தில் விற்பனை செய்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த 2013ஆம் ஆண்டு, இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது ஆசை கொண்டு, இதனை வாங்கினார் நடிகை பிரியங்கா சோப்ரா.

பெங்களூருவில் பல்வேறு சொகுசு கார்களை வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவரிடம் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகை பிரியங்கா சோப்ரா விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தான் அமெரிக்காவில் குடியேறியுள்ளதால், தனது வீட்டிலேயே கார் நின்று கொண்டிருப்பதைக் கணக்கில் கொண்டு, அவர் அதனை விற்பனை செய்துள்ளார்.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விற்பனைத் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், அந்த மாடலை அவர் வாங்கிய போது அதன் விலை சுமார் 4.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு நிறத்திலான வடிவத்தையும், மேற்கூரையில் வெள்ளி நிறத்திலுமான இந்த காரில் ஸ்டார்லிட் சீலிங், ஸ்டார்டஸ்ட் கார்பெட்ஸ் முதலானவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காரில் பி.எம்.டபிள்யூ தயாரிப்பில் உருவாக்கப்பட்ட 6.6 லிட்டர் அளவிலான ட்வின் டர்போ v1 எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால், இந்தக் காரில் இருந்து 563 bhp ஆற்றல் வெளிப்படுத்தப்படுகிறது. இது நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மிகவும் பிடித்தமான கார் எனக் கூறப்படுகிறது. 

Priyanka Chopra : ரோல்ஸ் ராய்ஸ் காரை பெங்களூரு தொழிலதிபருக்கு விற்பனை செய்தார் பிரியங்கா சோப்ரா.. ஏன்? விலை எவ்வளவு?

மும்பையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது தாய் மது சோப்ரா ஆகியோர் இந்தக் காரில் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rolls-Royce Motor Cars (@rollsroycecars)

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget