மேலும் அறிய

8 வருடத்தில் அசுர வளர்ச்சி! ஹோட்டல் முதல் பீச் ஹவுஸ் வரை - சொகுசு வாழ்க்கை வாழும் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு!

திரையுலகில் அறிமுகமான 8 வருடத்தில், பிரியா பவானி ஷங்கர் சம்பாதித்து சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பிரியா பவானி ஷங்கர்:

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், படத்தில் நடித்தார். அதன் பிறகு மான்ஸ்டர், மாஃபியா சேப்டர் 1, ஹாஸ்டல், யானை, பத்து தல, ருத்ரன், பொம்மை, இந்தியன் 2 என்று பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த வருடம் திரைக்கு வந்த டிமாண்டி காலனி 2 படம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தியன் 3:

அதன் பிறகு வந்த 'பிளாக்' படமும் ரசிகர்களிடையே அதிகளவில் பேசப்பட்டது. இப்போது இந்தியன் 3 படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 3 படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


8 வருடத்தில் அசுர வளர்ச்சி! ஹோட்டல் முதல் பீச் ஹவுஸ் வரை - சொகுசு வாழ்க்கை வாழும் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு!

நடிப்பு ஒருபுற இருந்தாலும் பிஸ்னஸ் மீது ஆர்வம் கொண்ட பிரியா பவானி ஷங்கர், ஹோட்டல் ஒன்றை துவங்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரின் கைவசம் தற்போது ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளதால், இவருக்கான வரவேற்பு குறைந்து விட்டதா? என ரசிகர்களுக்கு ஒருபுறம் சந்தேகம் எழுந்தாலும்... தரமான கதைக்காத பிரியா காத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்:

சினிமாவையும் தாண்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், இன்று தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், 2025-ல் காதலர் ராஜ் வேலை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். எப்படியும் இந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் பிரியா பவானி நுழைய உள்ள நிலையில், இந்த ஆண்டு சிங்கிளாக தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.


8 வருடத்தில் அசுர வளர்ச்சி! ஹோட்டல் முதல் பீச் ஹவுஸ் வரை - சொகுசு வாழ்க்கை வாழும் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு!

பிரியா பவானி சங்கர் சொத்து மதிப்பு:

இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு,  ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் ரூ.40  லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையில் சம்பளம் பெறுகிறார். ரூ.50 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 மாடல் கார் ஒன்றையும் வைத்திருக்கிறார். இவருக்கு பீச் ஹவுஸ் ஒன்றும், அடையாறில் சொந்த வீடு ஒன்றும் உள்ளது. ஹோட்டல் பிஸ்னஸ் ஒன்றை துவங்கி அதன் மூலமும் லாபம் பார்த்து வருகிறார்.  

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Embed widget