மேலும் அறிய

Andhagan : ஏன்டா தமிழ் தெரிஞ்சுதுன்னு இருக்கு.. பத்திரிகையாளரின் கேள்விக்கு கடுப்பாகிய பிரியா ஆனந்த்

அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளரின் இரட்டை அர்த்த கேள்வியால் நடிகை பிரியா ஆனந்த் கடுப்பான வீடியோ வைரலாகி வருகிறது

அந்தகன்

பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'அந்தாதூன்' திரைப்படம் தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரஷாந்த் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நடிகை சிம்ரன், பிரியா ஆனந்த், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரசாந்தின் தந்தை இயக்குநர் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

அந்தகன் படத்திற்கு நாலா திசையிலும் படு தீவிரமாக ப்ரோமோஷன்கள் நடந்து வருகின்றன. இப்படம்  நடிகர் பிரசாந்திற்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தகன் பட நடிகை பிரியா ஆனந்திடம் தகாத முறையில் கேள்வி கேட்டதும் அதற்கு மிகவும் வருத்தத்துடன் பிரியா ஆனந்த் பதிலளித்தது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி வருகிறது. 

கடுப்பான பிரியா ஆனந்த்

அந்தகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகை பிரியா ஆனந்த், தனது ஜிம் பயிற்சியாளர் தனக்கு ஒரு பயற்சி கொடுத்ததாகவும் அதனால் தனக்கு இடுப்புவலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு கார்த்திக் என்கிற பத்திரிகையாளர் நடிகர் பிரசாந்திடம் பிரியா ஆனந்திற்கு இடுப்பு வலி வந்தது போலவே பிரசாந்துக்கு இடுப்பு வலி வந்ததா என்று கேள்வி கேட்டார். இதற்கு கடுப்பான பிரியா ஆனந்த் “அண்ணே நம்ம எல்லாரும் ஒரே ஊரு தான் ஏன் இந்த மாதிரி எல்லாம் கேட்குறீங்க. சில நேரங்களில் ஏன் தமிழ் தெரியும்னு இருக்கு.. இது அந்த மாதிரியான் ஒரு தருணம்“ தனது கோபத்தை கட்டுப்படுத்தியபடி பேசினார்.

பத்திரிகையாளரின் இந்த கேள்வியால் பலரும் எரிச்சல் அடைந்தனர். அந்தகன் படத்தின் இயக்குநர் தியாகராஜன் “உடற்பயிற்சி செய்தால் இடுப்புவலி வருவது வழக்கம்தான். அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்“ பதிலளித்தார். கார்த்திக் என்கிற அந்த பத்திரிகையாளரின் கேள்விக்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

தலைப்பு செய்திகள்

Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
தோள்பட்டை எலும்பு விலகியும் விடாமல் பயிற்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. ‘டிசி’ வெற்றிக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா?
தோள்பட்டை எலும்பு விலகியும் விடாமல் பயிற்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. ‘டிசி’ வெற்றிக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget