மேலும் அறிய

Poorna Announces Wedding: சவரக்கத்தி புகழ் பூர்ணாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? அசந்திடுவீங்க..

நடிகை செய்தியைப் பகிர்ந்தவுடன், நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பு வருகின்றனர்.

பிரபல நடிகை பூர்ணாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபருக்கும், அவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.  நிச்சயதார்த்த விழா புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பூர்ணா.

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ திரைப்படம் மூலம் அறிமுகமான பூர்ணா, அதன்பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து  தென்னிந்திய நடிகையாக மாறினார். தலைவி மற்றும் த்ரிஷ்யம் 2 போன்ற படங்களில் சிறப்பாக நடித்தார். வெப் சீரிஸ்களிலும் நடித்து கலக்கினார்.

சமீபத்தில்  ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் பூர்ணா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், ‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது அடுத்த வாழ்க்கைப் பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அது அதிகாரப்பூர்வமானது” எனப் பதிவிட்டுள்ளார். மேலும்,  நிச்சயதார்த்த விழாவில் இருந்து சில படங்களை வெளியிட்டார். நடிகை செய்தியைப் பகிர்ந்தவுடன், நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பு வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

நடிகை பிரியாமணி, “உங்களுக்கும் ஷானித் இக்காவுக்கும் வாழ்த்துக்கள்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்றார். நடிகர் பாரிஸ் லக்ஷ்மி, “வாழ்த்துக்கள் அன்பே” என்று கூறினார். ​​நடிகர் ஷில்பா பாலா, “வாழ்த்துக்கள் அன்பே! எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டார்.

அவரது வருங்கால கணவர் ஜேபிஎஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். பூர்ணா சில நண்பர்கள் மூலம் தனது வருங்கால கணவரை சந்தித்தார். சில காலம் ஒருவரையொருவர் அறிந்த பிறகு, தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு செய்தனர். பூர்ணா மற்றும் ஷானித் ஆசிப் அலியின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும். கொச்சி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனது திருமணம் தனது அம்மாவின் மிகப்பெரிய கனவு என்று தெரிவித்திருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget