மேலும் அறிய

Pooja Hegde : இந்தி நடிகரை காதலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே ? யார் இவர் ?

நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இந்தி நடிகர் ரோகன் மெஹ்ராவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன

பூஜா ஹெக்டே மற்றும் ரோகன் மெஹ்ரா இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அண்மையில் இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பூஜா ஹெக்டே கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது போல இதுவும் வதந்தியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. 

மிஸ்கினின் முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. கர்நாடகாவைச் சேர்ந்த  நடிகை  பூஜா ஹெக்டே தமிழ் , தெலுங்கு , இந்தி  ஆகிய மொழிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் . தற்போதியில் வருன் தவான் உடன் 'ஹே ஹவானி தோ இஷ்க் ஹே' (இளமை இருந்தால் காதல் இருக்கும்) படத்தில் நடிக்கிறார். இந்த படம் வரும் மே 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனிடையில் பூஜா ஹெக்டே குறித்த காதல் கிசுகிசு ஒன்று கிளம்பியுள்ளது 

இந்தி நடிகருன் டேட் ?

நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இந்தி நடிகர் ரோகன் மெஹ்ராவும் டேட் செய்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரோகன் மெஹ்ரா மறைந்த பிரபல இந்தி நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான பாஜார் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பூஜா மற்றும் ரோகன்  இருவரும் ஒன்றாக சேர்ந்து காரில் சுற்றுவது , ரோகனின் குடும்பத்துடன் பூஜா நேரம் செலவிடுவது என பலமுறை இருவரும் இணைந்து காணப்பட்டுள்ளார்கள். தங்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்களுக்கு இருவரும் வெளிப்படையாக பதிலளித்ததில்லை. ரோகன் முன்னதாக நடிகை தாரா சுதாரியாவை காதலித்து பின் அவரை பிரிந்தார். அதே போல் நடிகை பூஜா ஹெக்டே முன்னதாக கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக எந்த வித விளக்கமும் தெரிவிக்கவில்லை. தற்போது மீண்டும் ஒரு முறை இருவரும் சந்தித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட செல்ஃபீ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்ற. சில இணையதளங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளன. தென் இந்திய ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் பூஜா ஹெக்டே இந்தி நடிகரை காதலிப்பது தெரிந்த அவரது ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் .

Advertisement

தலைப்பு செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
அமைச்சர் மரிய வில்சன் புதுவை நீதிமன்றம் 'கெடு': ஜூலை 10-ல் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!
பட்ஜெட் வேலை இருந்தா என்ன? சனிக்கிழமை கூப்பிட்டும் வரலயா? - தமிழக நிதியமைச்சருக்கு புதுச்சேரி நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை!
Brezza Facelift: டர்போ எஞ்சின், புதிய தோற்றம்.! அட்டசாகமான மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி அறிவிப்பு
டர்போ எஞ்சின், புதிய தோற்றம்.! அட்டசாகமான மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி அறிவிப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடி.. அப்ப நீங்க யாரு? - தவெகவை பந்தாடிய எழும்பூர் பரந்தாமன்!
அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடி.. அப்ப நீங்க யாரு? - தவெகவை பந்தாடிய எழும்பூர் பரந்தாமன்!
Europe Heat Wave: இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
Embed widget