மேலும் அறிய

என்னை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தால் No சொல்ல மாட்டேன்! முத்தம் தருவேன்... ஷாக் கொடுத்த சன் டிவி சீரியல் நடிகை!

சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகைகள் பலரும் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், ஒரு நடிகை மட்டும் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்வேன் என புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்வது என்பது ரொம்பவே கஷ்டம். ஒரு சிலர் அறிமுக நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க, அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என கூறி டார்ச்சர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

இது பற்றி சமீப காலமாக சில நடிகைகள் ஓப்பனாக பேசி வருகின்றனர். இது சினிமாவில் மட்டுமின்றி சீரியலில் நடிப்பதற்கும் நடிகைகள் சிலர்  அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னையை சந்தித்ததாக கூறுகிறார்கள். ஆனால் திரைப்படத்துடன் ஒப்பிடும் போது சீரியலில் இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர் என்பது மிகவும் குறைவு தான்.

என்னை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தால் No சொல்ல மாட்டேன்! முத்தம் தருவேன்... ஷாக் கொடுத்த சன் டிவி சீரியல் நடிகை!

அட்ஜெஸ்ட்மெண்டால் பல நடிகைகள் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பை கூட இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் ஒரு நடிகை சற்று வித்தியாசமாக, அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள நான் ரெடி. ஆனால், ஒரு கண்டிஷன் என்று கூறி ட்விஸ்ட் வைத்துள்ளார். அந்த நடிகை யார், ஏன், அப்படி சொல்லியிருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.

டூரிங் டாக்கீஸ் என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பாப்ரி கோஷ். அதன் பிறகு ஓய், பைரவா (சிறப்பு தோற்றம்), சக்க போடு போடு ராஜா, சர்கார் (சிறப்பு தோற்றம்), விஸ்வாசம், பேபி அண்ட் பேபி என்று பல படங்களில் நடித்துள்ளார். இதே போன்று நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி, வானத்தை போல, அருவி, கண்ணெதிரே தோன்றினாள், சுந்தரி, கௌரி என்று பல சீரியல்களில் நடித்துள்ளார்.

என்னை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தால் No சொல்ல மாட்டேன்! முத்தம் தருவேன்... ஷாக் கொடுத்த சன் டிவி சீரியல் நடிகை!

தற்போது சன் டிவியின் ரஞ்சிதமே ஷோவில் கலந்துகொண்டுநடித்து  வருகிறார். இந்த நிலையில் தான் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒரு விஷயம் அதிகமாகவே இருக்கிறது. இது குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த லிஸ்டில் இப்போது பாப்ரி கோஷூம் இணைந்துள்ளார்.

யாரேனும் தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டால் உடனே முடியாது என்று கூற மாட்டேன். அதற்கு ஓகே சொல்லிவிட்டு...  அவரது வீட்டிற்கு சென்று மனைவி இருக்கும் போது அவரது குடும்பத்தினர் என்று எல்லோர் முன்பும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அவரது மனைவியும், குடும்பத்தினரும் பார்த்துக் கொள்வார்கள் என்று பாப்ரி கோஷ் பேசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget