மேலும் அறிய

Actress Nithya Menon: “நானும் ஸ்கூலுக்கு வர்றேன்”...டீச்சராக மாறிய பிரபல நடிகை.. அடம்பிடிக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் அனைவரின் பேவரைட் நடிகையாக வலம் வரும் நடிகை நித்யா மேனன் பள்ளி ஆசிரியராக மாறிய சம்பவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவின் அனைவரின் பேவரைட் நடிகையாக வலம் வரும் நடிகை நித்யா மேனன் பள்ளி ஆசிரியராக மாறிய சம்பவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமான  நடிகை நித்யா மேனன் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.  தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்த அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் நித்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. 

View this post on Instagram
 
A post shared by Nithya Menen (@nithyamenen)

இதனையடுத்து காஞ்சனா 2, 24, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நித்யா தமிழ் சினிமா ரசிகர்களால் பேவரைட் நடிகையாக மாறினார். இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மீண்டும் நித்யா மேனனுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

View this post on Instagram
 
A post shared by Nithya Menen (@nithyamenen)

இதனையடுத்து நித்யா ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வெளியானது. இதனை மறுத்த அவர், அப்படி ஒரு எண்ணமே, திட்டமும் இப்போதைக்கு இல்லை என விளக்கமளித்ததோடு, சினிமா துறையில் தனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். அவர்கள் தனக்கு எதிராக பொய்களைப் பரப்புகிறார்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் தற்போது ஆரம் திருகல்பனா என்ற மலையாளப்படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் நடைபெற்று வந்தது.  படப்பிடிப்பின் இடைவெளியில் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற நித்யா மேனன், அங்கு ஆசிரியர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். பின்னர் ஒரு வகுப்பு சென்று பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் பாடம் நடித்தினார்.   இந்த வீடியோ நித்யா மேனன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget