மேலும் அறிய

தோனியுடன் கூட்டணி வைக்கும் நயன்... தயாரிப்பாளராக களமிறங்குகிறாரா தோனி..?

எம். எஸ். தோனி தமிழ் திரைப்படங்களின் மேல் கொண்ட காதலால் தமிழ் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

எம். எஸ். தோனி தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி ஓய்வுபிறகு விவசாயம், இந்தியா சிமென்ட்ஸ்ல் பங்குதாரர் என பல்வேறு துறைகளில் ஈடுப்பட்டு வருகிறார். இந்தநிலையில், எம். எஸ். தோனி தமிழ் திரைப்படங்களின் மேல் கொண்ட காதலால் தமிழ் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

அவர் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், ரஜினிகாந்தின் முன்னாள் உதவியாளர் சஞ்சய், தோனி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகின்றனர். 


தோனியுடன் கூட்டணி வைக்கும் நயன்... தயாரிப்பாளராக களமிறங்குகிறாரா தோனி..?

 முதற்கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனவும், முக்கிய கதாபாத்திரத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

முன்னதாக, மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ 'அதர்வா - தி ஆரிஜின்'  என்ற நாவலில் அதர்வா கதாபாத்திரத்தில் அனிமேஷன் வடிவில் நடித்திருந்தார். இதன் மூலம் எம்.எஸ். தோனி தமிழ் திரையிலகின் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என்று தெரிந்திருக்கும். 

சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை தவிர வேறு யாரும் இதில் நடிக்கவில்லையாம். இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார். எம்.வி.எம். வேல் மோகன் தலைமையில், வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் அசோக் மேனர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.எஸ். தோனி தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த திட்டத்துடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு அற்புதமான முயற்சி. அதர்வா - தி ஆரிஜின் நாவல் ஈர்ப்பு மிகுந்த கதை. அதிவேகமான கலைப்படைப்புகளுடன் வசீகரிக்கும் வகையில் இந்த கிராஃபிக் நாவல் உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகாலத் திருப்பத்துடன் வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகருக்கும் மேலும் பலவற்றைத் தேடித் தரும்.”  என்றார்.  

தோனியுடன் கூட்டணி வைக்கும் நயன்... தயாரிப்பாளராக களமிறங்குகிறாரா தோனி..?

இந்தநிலையில், தோனி தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக தோனியே நடிக்கலாம் என்றும், அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் கூட இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வரும் ஜூன் 9 ம் தேதி விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவியது. இந்த செய்தி உண்மையானால் இந்த படப்படிப்பு ஜூலை தள்ளிபோகலாம் என்றும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்த விளம்பர படம் ஒன்றில் தோனி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
15 ஆண்டுகளாகத் தொடரும் இசைப் பயணம்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!
15 ஆண்டுகளாகத் தொடரும் இசைப் பயணம்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
Embed widget