மேலும் அறிய

Actress Meena: 'வானவில் போல வந்து வாழ்வை வண்ணமாக்கினாய்'.. நடிகை மீனா திருமணம் ஒரு ரீவைண்ட்!

கடந்த 2009ம் ஆண்டு ஜுலை 12-ம் தேதி நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகருக்கும் திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வராவின் புனித ஸ்தலத்தில் திருமணம் நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை மீனா. தனது அழகிய கண்களாலும் நடிப்பாலும் பல ரசிகர்களை ஈர்த்தவர். குறிப்பாக 90 கிட்ஸ் பலரின் கனவு கன்னியாகவும் இருந்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி,கமல்,அஜித்,விஜய் என்ற தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Actress Meena: 'வானவில் போல வந்து வாழ்வை வண்ணமாக்கினாய்'.. நடிகை மீனா திருமணம் ஒரு ரீவைண்ட்!

தமிழில் ஒரு புதிய கதை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மீனா, தொடர்ந்து முத்து, எஜமான், வீரா, அவை சண்முகி என பல வெற்றிப் படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குழந்தை நடிகையாகவும், கதாநாயகியாக நடித்த இவர், தமிழில் ரஜினியுடன் கடைசியாக ’அண்ணாத்த’ படத்தில் நடித்து ரீ- எண்ட்ரி கொடுத்தார். 

நடிகை மீனா திருமணம் : 

கடந்த 2009ம் ஆண்டு ஜுலை 12-ம் தேதி நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகருக்கும் திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வராவின் புனித ஸ்தலத்தில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் நடைப்பெற்றது. 

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் அவரது மகன் சிபிராஜ், இசையமைப்பாளர் தேவா, குணசித்திர நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது குடும்பம், நடன இயக்குநர் கலா மாஸ்டர், நடிகை ராதிகா, நடிகர் பிரபு, நடிகை சீதா, நடிகை சரண்யா, நடிகை தேவயானி, நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து, நடிகர் ஜெயம் ரவி, நடிகர் கமல்ஹாசன், சின்னி ஜெயந்த், நடிகர் முரளி, லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நடிகர் கார்த்தி, நடிகர் சிவக்குமார், இயக்குநர் பாக்யராஜ் அவரது மனைவி பூர்ணிமா, பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

View this post on Instagram
 
A post shared by Meena Sagar (@meenasagar16)

இப்படியாக இவர்கள் திருமண வாழ்க்கை ஒருபுறம் சந்தோஷமாக சென்று கொண்டிருக்க, இந்த தம்பதி கடந்த 2021 ம் ஆண்டு ஜுலை 12 ம் தேதி தங்களது 13 ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இதற்கான புகைப்படங்களையும் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்தநிலையில் வரும் ஜுலை 12 ம் தேதி இவர்களுக்கு 14ம் ஆண்டு திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவர் மரணம் : 

இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகர் கடுமையான நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்தார். 

48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget