மேலும் அறிய

Losliya : ”நெகட்டிவ் கமெண்ட்ஸ் பண்ணுறீங்களா.. இந்தாங்க" : அசரவைத்த லாஸ்லியாவின் பதில்..

லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ். அவ்வப்போது இவரை குறித்து சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகிறது.

லாஸ்லியா :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, அந்த சீசனில் அதிக கவனம் பெற்றார். கவினுடன் காதல், கண்டித்த தந்தை, சேரனின் பாசம் என நிகழச்சியை சுவாரஸ்யமாக்கியதில் லாஸ்லியாவுக்கு முக்கிய பங்குண்டு. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்து வாய்ப்புகளை பெறும் வெகு சிலரில், லாஸ்லியாவும் ஒருவராகிவிட்டார். ஜான்பால், ஷாம் சூர்யா இணைந்து இயக்கம் பிரண்ட்ஷிப் படத்தில் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு  கே.எஸ்.ரவிக்குமார் , தர்ஷன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த கூகுள் குட்டப்பா திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஃபோட்டோ ஷூட் , ஆல்பம் பாடல்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு பதிலடி :

லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ். அவ்வபோது இவரை குறித்து சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகிறது. இதற்கு பதிலளித்த லாஸ்லியா “முன்பெல்லாம் எனது குடும்பத்தை பற்றிதான் அதிகம் யோசிப்பேன். சில காலங்களுக்கு பிறகு அவர்கள் எனக்கு ஆதரவளிக்க ஆரமித்துவிட்டார்கள் . அதன் பிறகு எனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை நான் கண்டுகொள்வதே கிடையாது. மற்றவர்களுக்காக நான் வாழ முடியாது. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் பண்ண முடியும். பிறர் நம்மை கணித்தால் , அவர்களை போல  நாம் ஆக முடியாது. எப்போதுமே பாஸிட்டிவிட்டிதான்.  “ என்றால் லாஸ்லியா.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)


உடல் எடையை குறைக்க  இதுதான் காரணம் :

நேர்காணல் ஒன்றில் பேசிய லாஸ்லியா தான்  உடல் எடையை குறைத்தது ஏன் என்பது குறித்தும் பேசியுள்ளார். அதில்,  எனக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல் இருந்தது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை. முன்பெல்லாம் நான் ஒல்லிதான். பிக்பாஸ் வந்த பிறகே நான் குண்டாக ஆனேன். அதனால் மீண்டும் எடையைக் குறைத்து பழைய நிலைக்கு திரும்பினேன். இதுமட்டுமின்றி சினிமாதான் அடுத்த இலக்கு என்றாகிவிட்டது. அதற்கு தயாராகவே இப்படி உடல் எடையைக் குறைத்தேன். எல்லாமும் காரணம்தான்” என்றார்.

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mojtaba Khamenei: ‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Araghchi Vs Trump: முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
Embed widget