மேலும் அறிய

Watch Video : திடீர் திருமண கோலத்தில் மாநாடு பட நடிகை... வீடியோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்

மாநாடு , ஹீரோ படத்தில் நாயகியாக நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் திருமண வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கல்யாணி பிரியதர்ஷன்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் மதிக்கதக்க இயக்குநர்களில் ஒருவர் பிரியதர்ஷன். தமிழில் கோபுர வாசலிலே , சினேகிதியே , லேசா லேசா , காஞ்சிவரம் , சமீபத்தில் வெளியான நிமிர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் கிட்டதட்ட 96 படங்களை இயக்கியுள்ளார். இவரது மூத்த மகள் கல்யாணி பிரியதர்ஷன். பல்வேறு நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றிய இவர்  ப்ரோடக்‌ஷன் டிசைனர் சாபு சிரிலிடம் உதவியாளராக பணியாற்றினார். தமிழில் விக்ரம் நடித்த இருமுகன் படத்தில் உதவி கலை இயக்குநராக பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹெல்லோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த மூன்று படங்களுமே பெரியளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் கல்யாணி நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது.

இதன் பிறகு சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பிரேக் ஆக அமைந்தது. பின் மலையாளத்தில் வெளியான ஹ்ரிதயம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடித்த தர்ஷனா பலரை கவர்ந்திருந்தாலும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு என தனி ஒரு ரசிகர் வட்டம் இப்படத்தில் உருவாகியது. அடுத்து வெளியான டொவினோ தாமஸ் நடித்த தல்லுமாலா படமும் பெரியளவில் கவனம் பெற்றது. தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தில் இவர் நடித்து வருகிறார். 

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் திருமண வீடியோ 

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் மலையாள சீரியல் நடிகர் ஶ்ரீராம் ராம்ச்சந்திரனு திருமணம் செய்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஶ்ரீராம் ராம்சந்திரனுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்திற்கு ஆளானர்கள். மேலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள் இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஶ்ரீராம் இருவரும் சேர்ந்து நடித்த விளம்பரத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று தற்போது தெரியவந்துள்ளது. அதற்குள்ளாக பலர் அவருக்கு திருமண வாழ்த்தே தெரிவிக்கத் தொடங்கியது தான் பரிதாபம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
Embed widget