மேலும் அறிய

Indhuja Ravichandran: ’விஜய் படத்தால் ரஜினி படம் மிஸ் ஆகிருச்சு’ நேர்காணலில் உண்மையை போட்டுடைத்த இந்துஜா!

" 'மேயாத மான்' படம் வெளியாகியிருந்த போதே தனுஷ், படம் பார்த்து விட்டு நல்லா நடிச்சிருக்கீங்க. நாம் சேர்ந்து படம் பண்ணுவோம்" என்றார்.

ரஜினி படத்தின் வாய்ப்பை இழந்ததை எண்ணி வருத்தப்பட்டேன் என நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ள நிலையில்  ‘நானே வருவேன்’ படம் நாளை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by I N D H U J A (@indhuja_ravichandran)

இதனிடையே இப்படம் தொடர்பாக நடிகை இந்துஜா இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் ’மேயாத மான’ படம் வெளியாகியிருந்த போதே தனுஷ் படம் பார்த்து விட்டு நல்லா நடிச்சிருக்கீங்க. நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என தெரிவித்தார். நான்  ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இருந்தே தனுஷின் ரசிகை. என்னை தனுஷ் ஃபேன் என சொல்லித்தான் அடையாளப்படுத்துவார்கள். 

அவரிடமிருந்து கால் வந்த போது வீட்டில் டான்ஸ் ஆடினேன். கர்ணன் ஷூட்டிங்கில் தான் தனுஷை சந்தித்து இப்படம் பற்றி பேசினேன். அதன்பின் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. ஆனால் என்னை மாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதேசமயம் செல்வராகவன் ரொம்ப அமைதியானவர். கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்வார். அதனால் எனக்கு அவரைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது.” என்று பேசினார்.  

View this post on Instagram
 
A post shared by I N D H U J A (@indhuja_ravichandran)

மேலும் அவரிடம் எந்த படத்தையாவது மிஸ் செய்து விட்டோம் என அழுதுருக்கிறீங்களா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இந்துஜா, “நான் அழுதது இல்லை. ஆனால் வருத்தப்பட்டிருக்கிறேன்.  அந்த படம் ரஜினி படமான  தர்பார் தான்.

அந்த டைம்ல நான் பிகில் பண்ணிட்டு இருந்தேன். அதனால் என்னால் தர்பார் படத்துக்கு தேதிகளை ஒதுக்க முடியவில்லை.அட்லீயிடம் கூட சொன்னேன். அவரும் போய் நடிக்க சொன்னார். எனக்கு தேதிகள் ஒத்துவராததால் நடிக்க முடியவில்லை என இந்துஜா தெரிவித்துள்ளார். தர்பார் படத்தில் இந்துஜா நடிக்க வேண்டிய ரோலில் தான் நடிகை நிவேதா தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
Embed widget