மேலும் அறிய

Actress Honey Rose: கொலை வெறியுடன் காத்திருக்கும் ஜீவா பட ஹீரோயின்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஹனிரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

தமிழில்  முதல் கனவே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹனிரோஸ். தொடர்ந்து சிங்கம்புலி  ,  மல்லுக்கட்டு ,  கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் தமிழை விட தெலுங்கு சினிமா அவரை அதிகமாக வாய்ப்பளித்தது. மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஹனிரோஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோயினாக திகழ்கிறார். 

தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த வீரசிம்ம ரெட்டி படத்தில், ஒரு பாலையாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் பல மொழிகளிலும் அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழில் ஹனிரோஸ் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குநர் ஆனந்தி பாலா இயக்கும் இந்த படத்திற்கு ‘ரேச்சல்’ என பெயரிடப்பட்டு, இதன் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. சமீபகாலமாகவே ஹாட் போட்டோஷூட் நடத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஹனிரோஸ், இந்த மோஷன் போஸ்டரில் அப்படியான உடை அலங்காரத்துடன் இறைச்சி வெட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. 

ரேச்சல் படத்துக்கு ராகுல் மனாபாத் திரைக்கதை எழுதும் நிலையில், சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அங்கித் மேனன் இசையமைக்க, எடிட்டராக மனோஜ் பணியாற்றுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பேன் இந்தியா படமாக ரேச்சல் படம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கேரள மாநிலம் மன்னார்காட்டில் செயல்பட்டு வரும் புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஹனிரோஸ் சென்றிருந்தார். அவரது வருகையை கேள்விப்பட்ட சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஹனிரோஸ் மீது சிலர் விழுந்தனர். ஆனால் எதற்குமே கோபப்படாமல் எல்லோரையும் பார்த்து புன்னகைத்தவாறே ஹனிரோஸ் சென்ற செயல் இணையத்தில் பாராட்டைப் பெற்றது. 

View this post on Instagram
 
A post shared by Honey Rose (@honeyroseinsta)

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்

Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டனா? தன்னம்பிக்கை இல்லாத வீரர்? காணாமல் போன ஆல்-ரவுண்டர்

NEET UG Answer key: நீட் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு எப்போது? தற்காலிக விடைக் குறிப்பை காண்பது எப்படி?

Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டனா? தன்னம்பிக்கை இல்லாத வீரர்? காணாமல் போன ஆல்-ரவுண்டர்
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டனா? தன்னம்பிக்கை இல்லாத வீரர்? காணாமல் போன ஆல்-ரவுண்டர்
NEET UG Answer key: நீட் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு எப்போது? தற்காலிக விடைக் குறிப்பை காண்பது எப்படி?
NEET UG Answer key: நீட் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு எப்போது? தற்காலிக விடைக் குறிப்பை காண்பது எப்படி?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்

Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?

Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்

Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்

Embed widget