மேலும் அறிய

Actress Anjali: ”இவங்கள நீயெல்லாம் ஆம்பளையானு நிக்க வச்சு கேட்பேன் ! “ - ஆக்ரோஷமான நடிகை அஞ்சலி!

"எனக்கு கருப்பு கலர் ரொம்ப பிடிக்கும் ஆனால் மாப்பிள்ளை ஓரளவுக்கு வெள்ளையாத்தான் இருக்கனும்."

நிஜமாத்தான் சொல்லுறியா என்ற வெள்ளந்தி வசனம் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. முதல் படமே அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது. கற்றது தமிழ் திரைப்படத்திற்கு பிறகு ,ஆயுதம் செய்வோம் , அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் , மங்காத்தா உள்ளிட்ட பல படங்கள் அஞ்சலியின் நடிப்பை கொண்டாட வைத்தது. குறிப்பாக அங்காடி தெரு திரைப்படம் மற்றொரு ஃபிலிம்பேர் விருதை அஞ்சலிக்கு சொந்தமாக்கியது.இறுதியாக பலூன் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அஞ்சலி. அந்த படம் வெளியாவதற்கு முன்னதாக அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இன்னும் சிலரோ இருவருக்கும் ரகசிய திருமணமாகிவிட்டதாகவும் கிசு கிசுத்தனர். இப்படியான வதந்திகள் தன்னை ஒருபோதும் பாதிக்காது என்றும் , ஆரம்ப நாட்களில்தான் இப்படியான் வதந்திகளுக்காக நான் அழுதேன். இப்போதெல்லாம் பழகிவிட்டது என்றும் , தன்னை குறித்து வரும் செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் , எப்படி தெரியும் என யோசிப்பேன். வதந்தியாக இருந்தால் கண்டுக்கொள்ளவே மாட்டேன் என அஞ்சலி தெரிவித்திருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Anjali (@yours_anjali)

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில்  "பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் அனைவரையும் நீயெல்லாம் ஆம்பளையானு நிக்க வச்சு கேட்கலாம். காதல் உறவுகளில் லாயலிட்டிதான் முக்கியம்.  எனக்கு கருப்பு கலர் ரொம்ப பிடிக்கும் ஆனால் மாப்பிள்ளை ஓரளவுக்கு வெள்ளையாத்தான் இருக்கனும். பேட்ட படத்துல எனக்கு த்ரிஷா ரோல்லதான் நடிக்க கமிட் பண்ணாங்க. ஆனால் நடிக்க முடியாம போயிடுச்சு அந்த வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு. “ என தெரிவித்துள்ளார் அஞ்சலி

View this post on Instagram
 
A post shared by Anjali (@yours_anjali)

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget