மேலும் அறிய

ரசிகர் கேட்ட உள்ளாடை கேள்வி... அனிகா சொன்ன ஷாக் பதில்!

உள்ளாடை குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதில் அளித்து இருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகுபவர்கள் பெரியவர்களாகி வெற்றி பெறுகிறார்களா? என்றால் அது கேள்வி குறியே. ஆனால் ஒரு சிலரோ தனது விட முயற்சியால் பயணித்து வெற்றியடைக்கின்றனர். அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளவர் தான் அனிகா சுரேந்திரன். 

கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித் இயக்கத்தில் வெளியான, என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனிகா. இதனையடுத்து அஜித்தே அவரது அடுத்த படமான விஸ்வாசம் படத்தில் தனது மகள் கதாபாத்திரத்தில் அனிகா தான் நடிக்க வேண்டும் என்று கேட்டு வாங்கினார்.

இந்த இரண்டு படங்கள் மூலம் அவருக்கு கோலிவுட்டில், கிடைத்த வரவேற்பால் அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட குயின் வெட் தொடரில் இளம் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த தொடரின் அவரின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது. 

தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து அவர் பட வாய்ப்பு குறைய ஏகப்பட்ட ஃபோட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதில் கவர்ச்சியாக இவர் ஃபோட்டோ நடத்தி சமீப காலமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அவரின் படங்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

View this post on Instagram
 
A post shared by Anikha surendran (@anikhasurendran)

எப்போது சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அனிகா தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அது மட்டுமின்றி நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்து வருகிறார். 

அந்தவகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்த போது ஒருவர், நீங்கள் எந்த மாதிரியான உள்ளாடையைப் பயன்படுத்துகிறீர்கள்? என கேள்வி கேட்டார். 

இதற்கு கோபம் எதுவும் இல்லாமல், "நீங்கள் சரியாக இருக்கும் சைஸ் உள்ள காட்டன் பிராவை பயன்படுத்துமாறு சிபாரிசு செய்கிறேன். இருப்பினும் உண்மையை சொன்னால், உங்களுக்கு பார்க்க மோசமாக இருக்கும்” எனத் தெரிவித்து உள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
Embed widget