மேலும் அறிய

''வேலைக்காக படுக்கையை பகிற மாட்டேனு தைரியமா சொல்லுங்க’’ - ஆண்ட்ரியா வெளிப்படை பேச்சு!

”அதை விட்டுட்டு அவங்கள் காம்ப்ரமைஸ் செய்ய விரும்பினால் , ஆண்களும் மனிதர்கள்தான்  அவங்களும் விருப்பப்படுவார்கள்”

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஆண்ட்ரியா. கோலிவுட்டில் பாடகியாகவும் , நடிகையாகவும் அறியப்படும் ஆண்ட்ரியா மிகுந்த துணிச்சல் மிக்கவர் . தனக்கு தோன்றும் கருத்துகள் எதுவாக இருந்தாலும் மனம் திறந்து பேசக்கூடியவர் . அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு பிரபலமான Me Too விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

 

 

அதில் ”  Metoo moment ஹாலிவுட்ல இருந்துதான் தொடங்கியது. மிகப்பெரிய தயாரிப்பாளரான harvey weinstein மீது பல பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தார்கள் . அது எவ்வளவு பெரிய முன்னேற்றம்.  ஒரு மிகப்பெரிய ஆளின் பிம்பத்தை வெளியில் கொண்டுவந்தது பிரம்புதானே. இது கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் செய்திருக்க முடியுமா . இப்போ உலகம் வேறு மாதிரியாக மாறியிருக்கிறது. இப்போது உலகம் பெண்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க தயாராகிவிட்டது. “ஏய் சும்மா இருடி “ அப்படினு யாரும் சொல்ல முடியாது. ஏன் பழைய கதையை ஏன் இப்போ பேசுறீங்கன்னு கேட்குறாங்க. எப்போ செய்தாலும் தப்பு தப்புதான்.  metoo moment போன்றவற்றால் இன்றைய தலைமுறை எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வார்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

எனக்கு ஒரு பையனை பிடிச்சுருக்கு. அந்த பையனுக்கு என்னை பிடிச்சுருக்கு நாங்க டேட் பண்ணுறோம் அப்படினா அது வேற.  நான் என்னை மதிக்குறேன். என்னோட தரம் எனக்கு தெரியும். என் திறமை எனக்கு தெரியும் நான் வேலைக்காக படுக்கையை பகிற மாட்டேன். என துணிந்து ஒரு பெண் சொன்னால் casting couch இல்லாமலே போயிடும். அவங்களுக்கு அந்த தன் நம்பிக்கை இருக்கனும். அதை விட்டுட்டு அவங்கள் காம்ப்ரமைஸ் செய்ய விரும்பினால் , ஆண்களும் மனிதர்கள்தான்  அவங்களும் விருப்பப்படுவார்கள் நான் ஒரு பெரிய திரைப்பட குடும்பத்தில் இருந்து வரவில்லை. எனக்கு மிகப்பெரிய இயக்குநர் அல்லது தயாரிப்பாளரையெல்லாம் தெரியாது.நான் திறமையையும் கடின உழைப்பையும் நம்பி வந்தேன். பல படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால் இன்றளவும் casting couch ஐ நான் சந்தித்தே கிடையாது. இதுக்கு உங்களுக்கு நிறைய நேரம் எடுக்கலாம் ஆனால் சாத்தியமாகும் “ என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா.

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Embed widget