மேலும் அறிய

Watch Video: இப்படி பண்ணா அது கோபப்படத்தான் செய்யும்.. யானைக்காக கொந்தளித்த எமி ஜாக்சன்..

விலங்குகளை சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தக்கூடாது என பிரபல நடிகை எமிஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Amy Jackson (@iamamyjackson)

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள நடிகை எமி ஜாக்சன்,  “ வனவிலங்குகள் ஏன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கும், பொழுதுபோக்கிற்காக ஏன் அவற்றை நாம் கட்டிவைக்ககூடாது என்பதற்கும் அண்மையில் கிடைத்த உதாரணம்தான் இந்த வீடியோ. அந்த யானை வனத்தில் தனது குடும்பத்துடன் இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு மாறாக யானை அடிமையாகவும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காகவும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனால் யானை கோபமடைவதில் ஆச்சரியமில்லை. இந்தத் தகவலை உங்களது ஃபாலோயர்ஸ், குடும்பத்தினர், ஊடகவியலாளர்கள், யார் இதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். அதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்தி, காட்டுமிராண்டித்தனமான மிருக கொடுமையை தடுத்து நிறுத்துங்கள்.

நாம் ஒன்றிணைந்து அனைவருக்கும் ஒன்றை நினைவுப்படுத்த வேண்டும். இந்த விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால், உயிருள்ள விலங்குகளை தங்கள் செயல்களில் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் அல்லது சர்க்கஸ்களுக்கும் பணம் செலுத்த வேண்டாம்.  

விலங்குகள் சிறப்பாக செயல்படத் தகுதியானவை!” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்தவர். அதனைத் தொடர்ந்து, விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷூடன்  தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வந்தார். இதனையடுத்து அவருக்கு விஜயுடன் தெறி படத்திலும், ரஜினி நடித்த 2.O படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இது மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த போதே தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் காதல் வயப்பட்டு நெருங்கி பழகினர்.  இதில் எமிஜாக்சன் கர்ப்பமானார். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 2019-ல் எமிஜாக்சனுக்கு ஆனட்ரியேஸ்  என்ற  ஆண் குழந்தையும் பிறந்தது. 

View this post on Instagram
 
A post shared by Amy Jackson (@iamamyjackson)

இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் பனயிட்டோவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கினார். இதனால் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. 'சூப்பர் கேர்ள்' என்கிற வெப் சீரிஸில் நடித்தது இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.  

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Embed widget