மேலும் அறிய

Alya Manasa | ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆல்யா? அப்டேட்ஸ் இதுதான்..

ராஜா ராணி -2 சீரியலில் நடித்து வரும் ஆல்யா அந்தத் தொடரில் இருந்து விலக இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஆல்யா, அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான  ‘ராஜா ராணி’ தொடரில் நடித்தார். இந்த தொடரில் நடித்ததின் மூலம் இவருக்கு ஏராளனமான ரசிகர்கள் உருவாகினர். அந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த, சஞ்சீவுடன் இவருக்கு காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு கடந்த  ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

 

தான் கர்ப்பமாக இருந்த காலத்தில் சின்னத்திரை தொடரில் இருந்து விலகியிருந்த ஆல்யா 1 வருடம் கழித்து மீண்டும் நடித்தார். தற்போது அவர் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆல்யா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை அண்மையில் ஆல்யாவின் கணவர் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் ஆல்யா இது குறித்து எதுவும் கூறாத நிலையில், அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமில் வந்த லைவில் ஒரு ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா எனக் கெட்டதற்கு தலையை ஆட்டி ஆமாம் என்றார். அதனால் ஆல்யா கர்ப்பமாக இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மீண்டும் ராஜா ராணி -2 சீரியலில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget