மேலும் அறிய

நடிகை அலியா பட்டுக்கு  கொரோனா தொற்று  உறுதி..

இந்தி திரையுலகின் பிரபல நடிகை அலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 பாலிவுட்டில் பிரபல நடிகை அலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை அலியா பட்டுக்கு  கொரோனா தொற்று  உறுதி..

பாலிவுட்டில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நேரமிது. முன்னதாக நடிகர் அமீர்கான் , மாதவன், கார்த்திக் ஆர்யான் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . அனைவரும் தனிப்படுத்தபட்டதை தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர் .

நடிகை அலியா பட்டுக்கு  கொரோனா தொற்று  உறுதி..

இந்நிலையில் நடிகை அலியா பட்டுக்கு வியாழன் அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், "அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன்.  வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் "என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சர்தார் 2 முதல் மீசைய முறுக்கு 2 வரை...செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
சர்தார் 2 முதல் மீசைய முறுக்கு 2 வரை...செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2
முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2
துண்டோடு அலையவிட்டார்கள்...தன்னை மிகவும் காயப்படுத்திய சம்பத்தை பகிர்ந்த சூரி
துண்டோடு அலையவிட்டார்கள்...தன்னை மிகவும் காயப்படுத்திய சம்பத்தை பகிர்ந்த சூரி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
Ration Shop Onion : அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இனி இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
டாஸ்மாக்கில் ரூ. 10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்களா.! ஒரே ஒரு போன் கால்- மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
டாஸ்மாக்கில் ரூ. 10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்களா.! ஒரே ஒரு போன் கால்- மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Japanese 7 Seater: ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
Diwali 2026 Train Booking: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
Embed widget