மேலும் அறிய

Actor Yogibabu: ‘ஹாலிவுட் போங்க அட்லீ.. நானும் வருவேன்ல’ .. அடுத்த படத்துக்கு சான்ஸ் கேட்ட யோகிபாபு..!

ஜவான் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகிபாபு, இயக்குநர் அட்லீ ஹாலிவுட்டிலும் படங்கள் இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

ஜவான் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகிபாபு, இயக்குநர் அட்லீ ஹாலிவுட்டிலும் படங்கள் இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இந்தியில் எண்ட்ரி கொடுக்கும் அட்லீ

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உருவான அட்லீ, இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். முதல் படமே பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து எடுத்துள்ளார். ரெட் சில்லி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர்.  மேலும் பிரியாமணி, யோகி பாபு என ஏகப்பட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்களும் ஜவான் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதுவரை இப்படத்தில் இருந்து 3 பாடல்களும், ட்ரெய்லர் ஒன்றும் வெளியாகி இருந்தது. மேலும் அவ்வப்போது ஜவான் படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது. 

பிரமாண்டமாக நடந்த விழா

இதனிடையே சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான், இயக்குநர் அட்லி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லீ, ‘ஜவான்’ படம் உருவாக காரணமே என்னோட அண்ணன் விஜய் தான் என தெரிவித்தார். அவர் ஜவான்’ படம் உருவாக காரணமே என்னோட அண்ணன் விஜய் தான் என்னை ஊக்கப்படுத்தினார் என தெரிவித்தார். 

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் யோகிபாபு, ‘தமிழில் தன்னுடைய ஆளுமையை நிரூபித்த இயக்குநர் அட்லீ, இப்போது பாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். விரைவில் அவர் ஹாலிவுட்டிலும் கலக்குவார் என்று  பாராட்டினார். இதையடுத்து யோகிபாபுவிடம் எப்போது ஹாலிவுட்டில் எண்ட்ரீ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘அட்லீ ஹாலிவுட் போனால் தன்னையும் அழைத்துக் கொள்வார்’ என்று குறிப்பிட்டார்.

 அங்கு அர்னால்டே நடித்தாலும் நம்முடைய கலைஞர்களை ஹாலிவுட்டில் களமிறக்குவார் அட்லீ. யோகிபாபுவின் பேச்சை அட்லீ ரசித்து கேட்டார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கிடைத்தது இதயம்.. சாமுண்டீஸ்வரியை சாகடிக்கத் துடிக்கும் சிவனாண்டி! லாரியிடம் இருந்து தப்புமா ஆம்புலன்ஸ்?
Karthigai Deepam: கிடைத்தது இதயம்.. சாமுண்டீஸ்வரியை சாகடிக்கத் துடிக்கும் சிவனாண்டி! லாரியிடம் இருந்து தப்புமா ஆம்புலன்ஸ்?
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Embed widget