மேலும் அறிய

Lal Salaam: அரசை விமர்சித்து கருத்து சொன்னாலே ஆன்டி இந்தியனா? - டென்ஷனான விஷ்ணு விஷால்

லைகா நிறுவனம் தயாரிப்பில் “லால் சலாம்” படம் உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர்.

இந்தியாவில் வெறுப்புணர்வு காட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

லைகா நிறுவனம் தயாரிப்பில் “லால் சலாம்” படம் உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர்.நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீசாகிறது. 

இதனிடையே லால் சலாம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தியா பெயரை பாரதம் என மத்திய அரசு சொல்வதை வைத்து நான் ட்வீட் போட்டேன். சின்ன வயசுல இருந்து இந்தியா, பாரதம் எல்லாம் ஒன்று தானேன்னு தானே படிச்சிருக்கோம். அதனை நான் பதிவு பண்ணேன். அந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் வைரலாகி பயங்கரமான கமெண்டுகள் வந்தது.  நான் இதுவரை அரசியல் சார்ந்த பதிவுகளை போட்டதில்லை. எனக்கு அரசியல் பற்றி துளியும் அறிவும் இல்லை.

ஆனால் அந்த பதிவு ஒரு இந்திய குடிமகனாக என்ன தோன்றியதோ அதை பதிவு செய்தேன். எனக்கு அது தப்பாக தெரியவில்லை. என்னோட கருத்தை சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பை பார்த்தால் இரண்டு நாட்களில் நான் ஆன்டி இந்தியன் ஆகிட்டேன், ஆன்டி ஹிந்து ஆகிட்டேன். என்னுடைய மனைவி ஜூவாலா கட்டாவின் அம்மா சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் நான் இந்த ஊரே இல்லைன்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒன்னுமே புரியவில்லை.

ஒரு பதிவை கூட என்னால  சுதந்திரமா போட முடியவில்லையே என யோசிச்சேன். ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்குன்னு தெரியல. ஒவ்வொருவருக்கும் கருத்து என்பது மாறலாம். அதனை நாம் மதித்து தான் ஆக வேண்டும். அதுதானே மனிதநேயம். எனக்கு ஒரு பிடிச்சிருக்கு, பிடிக்கல என்பதற்காக ஒருவரை இறக்கி பேசக்கூடாது. ஆனால் இந்த விஷயம் எனக்கு வித்தியாசமாக இருந்தது. நம்ம நாட்டுல இந்த மாதிரி வெறுப்பை காட்டுபவர்கள் பரவிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிகம் காணப்படுகிறது. ஆனால் நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களிடம் பேசும்போது அப்படி எதுவும் இல்லை. அப்படியென்றால் சமூக வலைத்தளங்களில் மட்டும் தான் வெறுப்பு பிரச்சாரம் உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி உள்ளது. லால் சலாம் படம் அதைத்தான் பேசும்" என விஷ்ணு விஷால் தெரிவித்தார். 

விஷ்ணு விஷால் என்ன சொன்னார்? 

கடந்தாண்டு இந்தியா என்ற பெயரை மத்திய பாஜக அரசு பாரதம் என குறிப்பிட்டது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த சம்பவத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனை குறிப்பிட்டு ட்வீட் செய்த நடிகர் விஷ்ணு விஷால், இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? என்று பதிவிட்டார்.   

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget