மேலும் அறிய

Vimal In Sun TV Serial | சீரியலில் கலக்கிய விமல்.. அதுவும் உங்க ஃபேவரைட் சன் டிவி சீரியலில்..

களவாணி படத்தில் நாயகனாக அறிமுகமான விமல், கிராமத்து இளைஞனாக மற்றும் ஊர் பாசையில் நடித்திருந்தார். இப்படத்தில் ஓவியாவுடனான காதல் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.

90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் ஒன்றான சித்தி சீரியலில் நடிகர் விமல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இணையத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கில்லி, கிரீடம், குருவி போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக அறிமுகம்  ஆனவர் நடிகர் விமல். இதுபோன்று சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2009-ஆம் வெளியான பசங்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறுவர்களின் பள்ளிப்பருவ வாழ்க்கையை வைத்து பாண்டியராஜ் இயக்கிய ”பசங்க” படத்தில் மீனாட்சி சுந்தரம் என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இப்படத்தில் எதார்த்த நடிப்பில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவருக்கு விஜய் அவார்ட்ஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

Vimal In Sun TV Serial | சீரியலில் கலக்கிய விமல்.. அதுவும் உங்க ஃபேவரைட் சன் டிவி சீரியலில்..

இதனையடுத்து களவாணி படத்தில் நாயகனாக அறிமுகமான விமல், கிராமத்து இளைஞனாக மற்றும் ஊர் பாசையில் நடித்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் ஓவியாவுடனான காதல் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைத்திருந்தது. இதனையடுத்து இப்படம் விமலுக்கு நல்ல என்ட்ரியை சினிமாத்துறையில் கிடைப்பதற்கு வழிவகை செய்தது. இப்படத்தைத் தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

இதோடு கடந்த 2020-ஆம் ஆண்டு கன்னிராசி என்ற படம் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு நல்ல ரீச் கிடைக்காத நிலையில் தொடர்ந்து மார்க்கெட் சரிந்தது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது விலங்கு என்ற வெப் தொடர் வெளியானது. குற்றவாளியை போலீஸ் ஏமாற்றுகிறாரா? இல்லை போலீஸை குற்றவாளி ஏமாற்றுகிறாரா? என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக விமல் இழந்திருந்த மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது. 

Vimal In Sun TV Serial | சீரியலில் கலக்கிய விமல்.. அதுவும் உங்க ஃபேவரைட் சன் டிவி சீரியலில்..

இப்படி பல படங்ளில் எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் விமல், மற்ற சில நடிகர்களைப் போலவே சின்னத்திரையின் வாயிலாக வெள்ளித்திரையில் நுழைந்துள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படம் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அதுவும் 90ஸ்கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்.

இப்போதும் கண்ணின் மணி,கண்ணின் மணி நிஜம் கேளம்மா என்ற பாடல் எங்கு ஒழித்தாலும் சித்தி என சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த சீரியல் தான் ராதிகா நடிப்பில் 1999-ஆம் ஆண்டில் வெளியான சித்தி. இந்த பிரபல சீரியலில் விமல் நடித்துள்ள காட்சிகள் தொர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget