மேலும் அறிய

Cobra Twitter Review : கோப்ரா படம் எப்படி இருக்குது..? ட்விட்டர்வாசிகளின் விமர்சனங்கள் என்ன தெரியுமா..?

கோப்ரா படம் இன்று வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து கோப்ரா படத்திற்கு டுவிட்டரில் நேர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் இவரது மெனக்கெடல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந் நிலையில், விக்ரம் நடிப்பில் முழு நீள ஆக்‌ஷன் திரைப்படமான கோப்ரா இன்று திரையரங்கில் வெளியானது. கோப்ராவின் அதிகாலை ஷோவிற்காக நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்கில் அலைமோதத் தொடங்கினர். இந்த நிலையில், டுவிட்டரில் கோப்ரா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

ஒரு டுவிட்டர்வாசி இடைவேளை வரை படம் தீயாக இருப்பதாக கூறியுள்ளார்.

அசோக் என்பவர் கோப்ரா படம் பார்ப்பதற்கு தகுதியான படம் என்றும், மிஸ் செய்திட வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

குமார் என்ற டுவிட்டர்வாசி கோப்ரா படத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்,

பிரதீப் என்ற ரசிகர் கோப்ரா படம் தரமான படம் என்று பதிவிட்டுள்ளார்.

கோப்ரா படத்திற்கு மற்றுமொரு டுவிட்டர்வாசி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ரசிகர் கோப்ரா படத்தின் டுவிஸ்டை குறிப்பிட்டுள்ளார்.

கோப்ரா படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோப்ரா படம் இடைவேளை வரை நன்றாக உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

கோப்ரா படத்திற்கு இதுபோன்ற பல நேர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில், எதிர்மறையான விமர்சனங்களும் டுவிட்டரில் வந்து கொண்டிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Tata Sierra EV QWD Review: டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
Scorpio N on EMI: உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
Embed widget