மேலும் அறிய

Vijayakanth son: ஸ்டைலிஷ் தாடி, குடுமி.... ரக்கட் பாய் லுக்கில் புது தோற்றத்தில் நடிகர் விஜயகாந்த் மகன்! 

Vijayakanth son ShanmugaPandian: இயக்குநர் சசிகுமார் 'குற்றப் பரம்பரை’ நாவலைத் தழுவி திரைப்படமாக எடுக்க உள்ள வெப் சீரிஸில் சண்முக பாண்டியன் கம்பேக் தர உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும் கோலிவுட் நடிகருமான சண்முகபாண்டியனின் புது லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா, அரசியல் என இரண்டு தனி முத்திரை பதித்து தன் ரசிகர்களையும் தொண்டர்கள் பட்டாளத்தையும்  கட்டிப் போட்டிருப்பவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என வாஞ்சையாக அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், எந்தப் பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையாக உருவெடுத்தவர்.

சினிமா அறிமுகம்

150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள விஜயகாந்த், முன்னதாக தன் திரை வாரிசாக தன்னுடைய இளைய மகன் சண்முக பாண்டியனையும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

2015ஆம் ஆண்டு ’சகாப்தம்’ எனும் படத்தின் மூலம் சண்முக பாண்டியன் கோலிவுட்டில் கால் பதித்த நிலையில், இப்படத்தில் விஜயகாந்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் தோல்வியைத் தழுவியது.

எதிர்மறை விமர்சனங்கள்

அதனைத் தொடர்ந்து ’மதுரை வீரன்’ என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்த நிலையில், அப்படமும் தோல்வியைத் தழுவி, மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இதனையடுத்து சினிமாவில் இருந்து விலகி அரசியல் பாதையில் தேமுதிகவிலேயே சண்முக பாண்டியன் பயணிக்கத் தொடங்கினார். எனினும் தொடர்ந்து ஒர்க் அவுட், தோற்றத்தை பராமரித்தல் என முழு வீச்சில் சினிமாவில் கம் பேக் கொடுக்க தயாராகியபடியே இருந்து வந்தார் சண்முக பாண்டியன்.

View this post on Instagram
 
A post shared by Raakiparthepan | photography (@raakiparthepan__photography)

இந்நிலையில் இயக்குநர் சசிகுமார் 'குற்றப் பரம்பரை’ நாவலைத் தழுவி திரைப்படமாக எடுக்க உள்ள வெப் சீரிஸில் சண்முக பாண்டியன் கம்பேக் தர உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கேற்றவாறு முன்னதாக பிரஞ்சு தாடி, குடுமி என ஃபாரின் மாடல்கள் போல் தோற்றத்தை மாற்றி ’ரக்கட் பாய்’ லுக்கில் தன் இன்ஸ்டா பக்கத்தில் சண்முக பாண்டியன் புகைப்படங்களை ப் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Shanmuga pandian (@shanmugapandian)

இவரது கலக்கலான இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
Embed widget