மேலும் அறிய

Vijay Antony: தமிழை டெவலப் பண்ண நான் கண்டுபிடிச்ச கெட்டவார்த்தை “இதுதான்” .. வீடியோ வெளியிட்ட விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து முதல் பாடலாக பிக்கிலி பாடல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான படம் “பிச்சைக்காரன்”. இந்த படத்தின் விஜய் ஆண்டனி , சாத்னா டைடஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அம்மா சென்டிமென்ட் வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. குறிப்பாக “நூறு சாமி இருந்தாலும் அம்மா உன் போல் ஆகிடுமா” பாடல் ரசிகர்களின் பேவரைட்டாக இன்றளவும் உள்ளது. 

இதனைத் தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனியே இயக்கவும் செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. ஜனவரி 17ஆம் தேதி  நடந்த படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி படுகாயமடைந்தார். இதனையடுத்து தான் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார், 

மேலும் பிச்சைக்காரன் 2 படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து முதல் பாடலாக பிக்கிலி பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஜய் ஆண்டனியே எழுதி, பாடி , இசையமைத்துள்ளார். 

இந்த பாடலின் வீடியோவில், “நம் தமிழை டெவலப் பண்றதுக்காக ஏதோ என்னால முடிந்த கெட்டவார்த்தை ஒன்றை கண்டுபிடித்துள்ளேன். கெட்டவார்த்தை பேசுறதுக்கு அசிங்கமான வார்த்தை இல்ல. கேக்குறவங்களுக்கு தான்.நான் கண்டுபிடிச்ச அந்த கெட்டவார்த்தை பேரு “பிக்கிலி”. ஏழைகளோட வறுமையை பயன்படுத்தி, தான் கிட்ட இருக்கும் பணபலத்தால், வயிற்றில் அடிச்சி, அவங்களை அடிமையாக்கி, பணத்திமிரில ஆடுறவங்க பேரு “பிக்கிலி”. இவங்களை அடிக்க முடியலன்னாலும் நாம அடையாளப்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க

தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்

Embed widget