மேலும் அறிய

Surya Praises Tom Cruise: ஒரே மூச்சில் மலையில் இருந்து குதித்து டாம் க்ரூஸ்; வாவ் சொல்லி வாழ்த்திய சூர்யா.. வைரல் போஸ்ட்!

ஹாலிவுட் பிரபலமான நடிகர் டாம் குரூஸ் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதில் விருப்பமுடையவர். அவரின் லேட்டஸ்ட் வீடியோவை ரீட்வீட் செய்து பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா!

 

ஹாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகரான டாம் குரூஸ் ஏராளமான ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வருகிறார். அடுத்தடுத்து அதிரடியான ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் இவரின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் மிஷன் இம்பாசிபிள் 7.

 

Surya Praises Tom Cruise: ஒரே மூச்சில் மலையில் இருந்து குதித்து டாம் க்ரூஸ்; வாவ் சொல்லி வாழ்த்திய சூர்யா.. வைரல் போஸ்ட்!

மற்றுமொரு ஆபத்தான ஸ்டண்ட் : 


டாம் குரூஸ் மிகவும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்; மேலும் சிறப்பான விஷயம் அவரின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் வைத்து நடிக்காமல் அனைத்து காட்சிகளிலும் அவரே நடிக்க விரும்புவது. விமானத்தில் இருந்து அவர் குதிப்பது போன்ற ஒரு ஸ்டண்ட் காட்சி வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வகையில் டாம் குரூஸ் நடித்த மற்றுமொரு ஆச்சரியமான ஸ்டண்ட் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து வருகிறது. 

 

 

நடிகர் சூர்யா ரீட்வீட் :

டாம் குரூஸ் லேட்டஸ்ட் வீடியோவில் மிகவும் ஆபத்தான ஒரு ஸ்டண்ட் காட்சியை நிகழ்த்தியுள்ளார். தற்போது அவர் நடித்து வரும் 'மிஷன் இம்பாசிபிள்' திரைப்படத்திற்காக மலை மேல் இருந்து குதிக்கும் ஒரு ஸ்டண்ட்டை அவர் செய்தி முடித்திருக்கிறார். இந்த சாகச வீடியோ அவரது ரசிகர்களை மூச்சடைய செய்துள்ளது. 

டாம் குரூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். பலரும் அவரின் இந்த ரிஸ்க்கான ஸ்டண்ட்டிற்கு பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் நமது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா இந்த போஸ்டை ரீட்வீட் செய்துள்ளார். வாவ்! இதை நம்பமுடியவில்லை என்ற ஒரு குறிப்பையும் அவர் அதில்  பதிவிட்டுள்ளார். சூர்யாவின் இந்த ரீட்வீட் போஸ்டும் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

 

டாம் குரூஸின் டாப் கன் - மேவரிக் :

டாம் குரூஸின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாப் கன் - மேவரிக். இப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே ரூ 4,973 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது 1986 இல் வெளியான ‘டாப் கன்’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது; டாம் குரூஸின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூலித்த திரைப்படம் இதுவாகும். அப்படத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு 'மிஷன் இம்பாசிபிள் 7 ' சீரீஸூக்காக மிகவும் கடுமையாக பல ஆபத்தான ரிஸ்க்குகளை எடுத்து வருகிறார் டாம். இப்படமும் நிச்சயம் ஒரு மாபெரும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கலாம். 

 

தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Suzuki Burgman Street Review: 56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Embed widget