மேலும் அறிய

Sundeep Kishan : தனுஷூக்கு மொத்தம் 7 மாஸ் சீன்.. கேப்டன் மில்லர் சீக்ரெட் உடைத்த சந்தீப் கிஷன்!

கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷுக்கு மொத்தம் 7 மாஸ் காட்சிகள் இருப்பதாக நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சந்தீப் கிஷன், ஷிவராஜ் குமார், பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள நடிகர் சந்தீப் கிஷன் படம் குறித்தும்  தனுஷுடன் நடித்த அனுபவம் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

தனுஷ் எனக்கு ஒரு மூத்த அண்ணன் மாதிரி..

 தனுஷ் குறித்து பேசும்போது ”நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது யாரும் எதிர்பார்க்காதது, நான் நடிக்க வருகிறேன் என்று சொன்னபோது என்னுடைய நண்பர்கள் என்னைச் சுற்றி இருந்தவர்கள் யாரும் என்னை நம்பவில்லை. என்னை கேலி செய்திருக்கிறார்கள். ஆனால் சிறிய வயதில் இருந்தே எனக்கு பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நான் எதை செய்தாலும் அதற்கான உழைப்பை செலுத்த தயாராக இருந்தேன். ஒரு நடிகராக தனுஷ் அண்ணாவை நான் பல நேரங்களில் என்னுடைய இன்ஸ்பிரேஷனாக பார்க்கிறேன் . செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தைப் பார்த்து ஒரு நடிகனாக நான் எந்த மாதிரியான கதையை தேர்வு செய்ய வேண்டும் அப்போதுதான் நான் எப்படி தனித்துவமாக கவனிக்கப்படுவேன் என்று தெரிந்துகொண்டே.

எனக்கும் தனுஷுக்கு 3 வயது தான் வித்தியாசம். ஆனால் எப்போதும் நான் அவர் முன் கொஞ்சம் என்னுடைய இயல்புக்கு மாறாக தான்  நடந்துகொள்வேன். அவர் முன்னாள் என்னால் சகஜமாக இருக்க முடியாது. நிறைய கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஒரு அண்ணன் முன்னாள் இருக்கும் மரியாதையுமே எனக்கு அவரிடம் அதிகம் இருக்கும்” என்று கூறினார் சந்தீப் .

தனுஷுக்கு 7 மாஸ் காட்சிகள் இருக்கு

கேப்டன் மில்லர் படத்தைப் பற்றி பேசும்போது “ இந்த மாதிரியான ஒரு படத்தை எடுக்க பெரும்பாலும் யாரும் முன்வரமாட்டார்கள். இந்தப் படத்திற்காக மட்டும் 500 வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள், அவ்வளவு பேரை இந்தியாவில் எங்கிருந்து கொண்டு வருவது. இப்படி  நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இந்தப் படத்தில் இருப்பதால் இந்த கதையை யாரும் அவ்வளவு எளிதாக படமாக எடுக்க தேர்வு செய்ய மாட்டார்கள். இதில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மாஸான தருணங்கள் இருக்கின்றன. எனக்கு , ஷிவராஜ் குமார் , பிரியங்கா மோகன் எல்லாருக்கும் சில காட்சிகள் இருக்கின்றன. ஒரு போரைப் பற்றிய படம் என்றால் அதில் நிச்சயம் நிறைய மாஸான இடங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தனுஷுக்கு இந்தப் படத்தில் மொத்தம் 7 மாஸான காட்சிகள் இருக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget