மேலும் அறிய

Soori: ரசிகர்களே! சூரியின் கொட்டுக்காளி எப்போது ரிலீஸ்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்புவர் நடிகர் சூரி. ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சூரி.

கொட்டுக்காளி:

இவர் பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படம் மூலமாக கதையின் நாயனாக அறிமுகமானார். அதன்பின்பு, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். விடுதலை படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான கருடன் படம் திரையரங்கில் வெற்றி பெற்றது.

விடுதலை படத்தின்போதே அவர் கொட்டுக்காளி என்ற படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புதல் ஆனார். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்த படம் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை குவித்து வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும்? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.

ரிலீஸ் எப்போது?

சூரியின் கதாநாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கிராமிய பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் சூரியுடன் நடிகை அன்னா பென், ஜவஹர் சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு கனமான கதாபாத்திரங்களை கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் சூரி, கொட்டுக்காளி படத்திலும் மிகவும் கனமான கதாபாத்திரத்திலே நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், கொட்டுக்காளி படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொட்டுக்காளி படமும் சூரிக்கு வெற்றி கிடைத்தால் இனி வரும் காலங்களில் அவரைத் தொடர்ந்து வெற்றி நாயகனாகவே திரையில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget