மேலும் அறிய
Advertisement
நடிகர் சிவகுமார் சூர்யா மற்றும் கார்த்தியுடன் தனது வாக்கினை செலுத்தினார்
நடிகர் சிவகுமார் சூர்யா மற்றும் கார்த்தியுடன் திநகரில் உள்ள வாக்கு மையத்திற்கு வாக்கினை செலுத்த வந்தார் .
நடிகர் சிவகுமார் சூர்யா மற்றும் கார்த்தியுடன் தனது வாக்கினை செலுத்தினார் .
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. சிவகுமார் தனது குடும்பத்துடன் தனது வாக்கினை செலுத்தினார் .
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற உள்ளது. நடிகர் , நடிகைகள் தங்களின் வாக்குகளை செலுத்த காலையில் இருந்து வந்த வண்ணம் இருக்கின்றனர் .
இந்நிலையில் , நடிகர் சிவகுமார் சூர்யா மற்றும் கார்த்தியுடன் திநகரில் உள்ள வாக்கு மையத்திற்கு வாக்களிக்க வந்துள்ளார் .
திநகரில் உள்ள வாக்கு மையத்திற்கு வாக்களிக்க வருகை
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion