மேலும் அறிய
Advertisement
Simbu Latest Pic: ஸ்டைலா.. கெத்தா... `வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் இருந்து மாஸ் போஸ்ட் போட்ட சிம்பு
`வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகர் சிம்பு. ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்திருக்கும் சிம்புவின் இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.
`மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
`வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படங்களும், டீசரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யத்தில் அளித்தது. தான் இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் வித்தியாசமான மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிம்பு.
இந்நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில், `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகர் சிம்பு. ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்திருக்கும் சிம்புவின் இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion