மேலும் அறிய

திருமணத்திற்கு முன்பு எப்படி? திருமணத்திற்கு பின்பு எப்படி? ஜெயம் ரவியின் படங்களின் வெற்றி, தோல்வி சரித்திரம்!

ஜெயம் ரவியின் திரைப்படங்கள் திருமணத்திற்கு முன்பு எந்தளவு வெற்றி பெற்றிருந்தது? திருமணத்திற்கு பிறகு எந்தளவு வெற்றி பெற்றது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான கதாநாயகன் ரவி மோகன். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கடந்த மோதல் ஏற்பட்டு வந்த சூழலில், இன்று மிக கடுமையான மன வேதனையுடன் பேட்டி அளித்த ரவிமோகன் தனது குடும்ப பிரச்சினையை தீர்த்து விவாகரத்து பெறும் வகையில் தான் ஏதும் நடிக்கப்போவதில்லை என்றும், தனது படங்கள் ஏதும் வராது என்றும் அறிவித்தார். மேலும், தான் தனது மனைவி ஆர்த்தி கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாகவும் தெரிவித்தார். தனது திரை வாழ்வும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

திருமணத்திற்கு முன்பு:

ரவி மோகனின் திரை வாழ்க்கை திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தது? திருமணத்திற்கு பிறகு எப்படி இருந்தது? அவரது படங்களின் வெற்றி தோல்வி எப்படி அமைந்துள்ளது? என்பதை கீழே காணலாம். ரவிமோகனுக்கும் - ஆர்த்திக்கும் இடையே 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.

ஒரு தொட்டில் சபதம், பாவா பாவமரிதி, பல்னடி போருஷம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரவி ஜெயம் என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். 

அவர் திருமணத்திற்கு முன்பு 

ஜெயம்

எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

தாஸ்

மழை

இதய திருடன்

உனக்கும் எனக்கும்

தீபாவளி

சந்தோஷ் சுப்ரமணியம்

பேராண்மை

ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் பெரும்பாலான படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தது. ஜெயம் படம் அவருக்கு அறிமுக படமாக இருந்தாலும் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அடுத்த படமான எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திலே அவர் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். தாஸ், மழை படங்கள் சுமாராகவே ஓடியது. இதய திருடன் படம் படுதோல்வி அடைந்தது. 

த்ரிஷாவுடன் இணைந்து இவர் நடித்த உனக்கும் எனக்கும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர், இவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தாம் தூம் படமும் நல்ல வெற்றி பெற்றது. திருமணத்திற்கு முன்பு இவர் கடைசியாக நடித்த பேராண்மை படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

திருமணத்திற்கு பிறகு:

தில்லாலங்கடி

கோ

எங்கேயும் காதல்

ஆதி பகவான்

நிமிர்ந்து நில்

ரோமியோ ஜுலியட்

சகலகலா வல்லவன்

தனி ஒருவன்

பூலோகம்

மிருதன்

போகன்

வனமகன்

டிக் டிக் டிக்

அடங்க மறு

கோமாளி

பூமி

பொன்னியின் செல்வன் 1

அகிலன்

பொன்னியின் செல்வன் 2

சைரன்

ப்ரதர்

காதலிக்க நேரமில்லை

ஆகிய படங்களில் திருமணத்திற்கு பிறகு நடித்துள்ளார். பராசக்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ரவி மோகன் நடித்த படங்களில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்த படங்கள் இரண்டே இரண்டு படங்கள்தான். ஒன்று தனி ஒருவன் மற்றொன்று கோமாளி. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட் படங்கள் ஆகும். தில்லாலங்கடி சுமாரான வெற்றியைப் பெற்றது. 

மிகவும் எதிர்பார்த்த நிமிர்ந்து நில், சகலகலா வல்லவன், அடங்கமறு, அகிலன், இறைவன், பூமி, சைரன், காதலிக்க நேரமில்லை படங்கள் தோல்வியைே சந்தித்தது. பூலோகம், டிக் டிக் டிக், ரோமியோ ஜுலியட் ஆகிய படங்கள் ஓரளவு வெற்றியைப் பெற்றது. திருமணத்திற்கு முன்பு கிடைத்த வெற்றி போல, ஜெயம் ரவிக்கு திருமணத்திற்கு பிறகு ப்ளாக்பஸ்டர் படங்கள் அமையவில்லை. இதன் ஆதங்கமாகவே அவர் ஆரத்தி குடும்பத்தினரை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget