மேலும் அறிய

Rana Daggubati: எல்லா போஸ்ட்டும் டெலிட்! இன்ஸ்டாவை மொத்தமாக மாற்றிய பாகுபலி நடிகர்!

முன்னதாகவே சோஷியல் மீடியாவில் இருந்து இடைவெளி விடப்போவதாகவும்,திரைப்படங்களில் சந்திக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு சென்றார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. தமிழில் பெங்களூர் டேஸ், பாகுபலி, காடன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததின் மூலம் பிரபலமானார். நீண்ட காலமாக பேச்சுலராக இருந்த ராணா,கடந்த வருடம் இன்டீரியர் டிஸைனரான மிஹீகா பஜாஜ்ஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அப்போது கொரோனா பரவல் அதிகமிருந்ததால் ராணா மற்றும் மிஹீகா பஜாஜ் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்து நேற்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நேற்று தனது திருமண நாளை கொண்டாடினார். ஆனால் அதற்கு முன்னதாகவே சோஷியல் மீடியாவில் இருந்து இடைவெளி விடப்போவதாகவும்,திரைப்படங்களில் சந்திக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு சென்றார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாவில் உள்ள அனைத்து போஸ்டுகளும் தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது. ராணாவின் இன்ஸ்டா போஸ்ட் தற்போது பூஜ்ஜியமாக உள்ளது. ராணாவை இன்ஸ்டாவில் மொத்தம் 4.7மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். அவர் 370 பேரை பாலோ செய்துவருகிறார்.

சோஷியல் மீடியாவில் இருந்து ராணா விலகினாலும் அவரது மனைவி இன்ஸ்டாவில் ஆக்டீவாகவே இருக்கிறார். இன்று அவர் ராணாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக எதற்கும் துணிந்தவன் தெலுங்கு ரிலீஸுக்கான நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவுடன் ராணாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "10 வருடங்களுக்கு முன், சூர்யா ஒருமுறை என் படத்தின் எடிட்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து, 4 மணி நேரம் ஹைதராபாத் முழுவதும் என்னை காரில் ஏற்றிச் சென்றார். அப்போது, 'நான் எப்போதும் நடிப்பது இல்லை, அந்த கதாபாத்திரம் அந்த சூழ்நிலையில் இருப்பது போல மேனேஜ் செய்வேன்' என்று கூறினார். அவரது 4 மணிநேர வகுப்பு என்னை பல்வாள்தேவனாகவும், டேனியல் சேகராகவும் மற்றும் பல கதாபாத்திரங்களாகவும் உருவாக்கியது." என்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Miheeka Daggubati (@miheeka)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
Embed widget