மேலும் அறிய

Rajinikanth Tirupati Visit: ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதி சென்ற நடிகர் ரஜினிகாந்த்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்குள்ள அறையில் தங்க வைக்கப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்குள்ள அறையில் தங்க வைக்கப்பட்டார்.

முன்னதாக, அங்கு சொகுசு காரில் வந்து இறங்கிய அவருடன் சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவரை தேவஸ்தானம் அதிகாரிகள் லிஃப்ட் வழியாக அழைத்துச் சென்று அறையில் தங்க வைத்தனர். அவர் நாளை ஏழுமலையானை தரிசனம் செய்வார் என்று தெரிகிறது. 

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னதாக, அவர் ஏற்கனவே நடித்து வெளியாகி பெரிதும் வரவேற்பைப் பெறாத பாபா படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இரு தினங்களுக்கு முன் 72வது பிறந்த நாளையும் அவர் கொண்டாடினார்.

Rajinikanth Tirupati Visit: ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதி சென்ற நடிகர் ரஜினிகாந்த்!

முன்னதாக, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு இசையமைப்பது, வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்துவது மட்டுமல்லாமல் தற்போது திரைப்பட இயக்கம் மீதும் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் கதை, திரைக்கதை எழுதி, இசையமைத்து தயாரித்து வெளியிட்ட  திரைப்படம் 99 சாங்ஸ். 

இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. இருப்பினும் ஏ.ஆர் திரைப்பட இயக்கம் சார்ந்த தன்னுடைய வேலைகளை தொடர்ந்து வருவதாகவே தெரிகிறது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கி உள்ள திரைப்படம்  ‘லி மஸ்க்’. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி' தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் 36 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது. 

Karthi in WWE : வேற லெவலில் கலக்கும் கார்த்தி... WWE ஸ்டார்ஸ் உடன் நம்ம வந்தியத்தேவன்... வைரலாகும் விளம்பரம்

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி உள்ள இந்த  ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 

அதே போல ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும்  ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

தலைப்பு செய்திகள்

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!
Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!
Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!

Embed widget