மேலும் அறிய

Rajinikanth: முக்கியத் திட்டம்... நடிகர் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்..?

நடிகர் ரஜினி திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 

நடிகர் ரஜினி திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு  ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக படத்தின் இயக்குநர் விருது விழா ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது டெல்லிக்கு திடீரென்று பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இந்தப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nelson Dilipkumar (@nelsondilipkumar)


முன்னதாக, அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்தின் 169 ஆவது படமான இதை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவது அனைவரும் அறிந்ததே. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட் அண்மையில் நடந்தது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aalim Hakim (@aalimhakim)

இது குறித்து பிரபல ஹேர் ஸ்டைல் வடிவமைப்பாளரான ஆலீம் ஹக்கீம் (Aalim Hakim) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு,  “ ரஜினிகாந்துடன் வேலை பார்த்த இந்த நாள் புதுமையாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்தப்படத்தின் காஸ்டிங் டைரக்டராக கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்தல்) பியூஷ் ஜெயின் இயங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக சென்னை எக்ஸ்பிரஸ், மும்பை மிரர், வீரப்பன் உள்ளிட்ட பாலிவுட் படங்களுக்கு காஸ்டிங் டைரக்டராக பணியாற்றி இருக்கிறார். 


Rajinikanth: முக்கியத் திட்டம்... நடிகர் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்..?

இந்தப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பிரின்ஸ், மாவீரன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருவதால அவர் விலகியதாகவும், அவருக்கு பதிலாக தரமணி வசந்த் ரவி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

‘பீஸ்ட்’ -ன் படுதோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் நெல்சனுக்கு இதில் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற பிரஷ்ஷர். அதனால் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார் நெல்சன். 

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்காமோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளாமே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget