மேலும் அறிய

என் மகனுக்கு வாழ்க்கை கொடுத்தார் சிவகார்த்திகேயன்..பிரபல நடிகர் பிரேம் குமார் பேட்டி

தனது மகனின் படிப்பு செலவிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ 50 லட்சம் கொடுத்து உதவியதாக நடிகர் பிரேம்குமார் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் அடுத்த ஸ்டார் நட்சத்திரமாக உருவாகி வருகிறார். ஆன்ஸ்கிரீனில் மட்டுமில்லாமல் திரைத்துறையிலும் சக நடிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் பிரேம் குமார் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த உதவி குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தபடியாக சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் எஸ்.கே . தாய்கிழவி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்த சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்குகிறார். அமரன் படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அமரன் படத்தைப் போலவே சேயோன் திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமல் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது. 

சிவகார்த்திகேயன் செய்த உதவி - பிரேம்குமார் பேட்டி 

ஆன்ஸ்கிரீனில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கி இன்று ஒரு பெரிய ஸ்டாராக வளந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.ஆனால் இவரது வளர்ச்சி பிடிக்காதவர்கள் பலர் தொடர்ச்சியாக எஸ்.கேவை பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை தொடர்ச்சியாக பரப்பி வருகிறார்கள். ஆனால் தன்னைப் பற்றிய வதந்திகளைப் பற்றி கவலைப்படாமல் சினிமாத் துறையில் தனக்கென ஒரு நற்பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் எஸ்.கே. திறமையான இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது , சக நடிகர்களுக்கு உதவுவது என மறைமுகமாக பல உதவிகளையும் செய்து வருகிறார். அப்படி அவர் தனக்கு செய்த உதவி குறித்து நடிகர் பிரேம்குமார் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசியுள்ளார்

" எனது மகனுக்கு நெதர்லாந்தில் படிக்க சீட் கிடைத்தது. ஆனால் அதற்கு 50 லட்சம் பணம் தேவைப்பட்டது. என்னிடம் சொத்து என்று என் வீடு மட்டும்தான் இருந்தது. அதுவும் EMI இருப்பதால் வங்கியில் கடன் தரவில்லை. என்னுடைய நிலைமையை சிவகார்த்திகேயனிடம் சொன்னபோது எதுவும் கேட்காமல் 50 லட்சம் பணம் கொடுத்து உதவினார். இன்று என் மகன் மாதம் 4-5 லட்சம் சம்பாதிக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிவாதான். சிவகார்த்திகேயன் எனக்கு உதவி செய்யவில்லை வாழ்க்கை கொடுத்திருக்கிறார்" என்று இந்த பேட்டியில் நடிகர் பிரேம்குமார் கூறியுள்ளார்

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget