மேலும் அறிய

Prakash Raj Mother : நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா காலமானார்!

Prakash Raj Mother Passed Away : நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா வயது மூப்பின் காரணமாக இன்று பெங்களூரில் பிரகாஷ் ராஜ் இல்லத்தில் காலமாணார்

நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா இன்று தனது 86 வயதில் வயது மூப்பின் காரணமாக காலமாணார். தென் இந்திய திரை பிரபலங்கள் அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள். ஸ்வர்ணலதா அவர்களின் உடல்  பெங்களூரில் பிரகாஷ் ராஜ் இல்லத்தில்  இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன. 

இந்திய மொழிகளில் கிட்டதட்ட 7 மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 1965 ஆம் ஆண்டு ஸ்வர்ணலதா மற்றும் மஞ்சு நாத் ராஜூக்கு மூத்த மகனாக பிறந்தார். பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா ஒரு குறித்தவ குடும்பத்தில் பிறந்தவர் . சிறிய வயதில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தார். படிப்பு முடித்து நர்ஸிங் பயின்று வந்தார். அப்போது சிகிச்சைக்காக வந்த மஞ்சுநாத் என்கிற இந்துவை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்ப வறுமையை சமாளிக்க பிரகாஷ் ராத் மாதம் ரூ 300 சம்பளத்திற்கு மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். கிட்டதட்ட 2000 வீதி நாடகங்களில் அவர் நடித்துள்ளார். 

நடிகர் , தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் அரசியல் களத்திலும்ம் தொடர்ச்சியாக தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். சிறு வயதில் இருந்தே தனது குடும்பத்தில் பல்வேறு கலாச்சாரங்களை பயிலும் சூழல் இருந்ததே தனக்குள் முற்போக்கான அரசியல் பார்வை வளர்வதற்கான காரணம் என பிரகாஷ் ராஜ் தனது அன்னை குறித்து தெரிவித்துள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget