மேலும் அறிய

கூட்டுக்குடும்பம்.. வீட்டுல இருக்கிற அந்த சிலை... தந்தை சிவாஜி குறித்து மனம் திறந்த பிரபு!

"எப்படிடா அண்ணனுக்கு (எம்.ஜி.ஆர்) மட்டும் நல்ல பாட்டா போடுறாங்க அப்படினு அப்பா கேட்டாரு."

நடிகர் திலகம் சிவாஜி விருந்தோம்பலுக்கு பெயர் போனவர். அவர் சொல்லிக்கொடுத்த அதே அறத்தைத்தான் இன்றைக்கு அவரது குடும்பமும் பின்பற்றி வருகிறார்கள். இளைய திலகம் பிரபுவும் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கும் வீட்டில் இருந்து சாப்பாடு சமைத்து எடுத்து வர சொல்லிவிடுவார். குறிப்பாக அதில் சாப்பிடும் நபர்களுக்கு பிடித்த உணவும் இருக்கும் என்பதுதான் ஹைலைட். அதன் பின்னால் இருக்கும் சீக்ரெட்ஸினையும் எம்.ஜி,ஆர், சிவாஜி உறவு குறித்தும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் பிரபு. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Prabhu (@iamvikramprabhu)

அதில்" விருந்தோம்பல் எல்லாம் எங்க அப்பா, சித்தப்பாக்கிட்ட கத்துக்கிட்டதுதான் . யாராவது வந்தா , அவங்க சாப்பிட்டாங்களா கேளுனு சொல்லுவாங்க . தண்ணி குடிச்சீங்களா ? சாப்பிட்டீங்களானு கேட்பதுதானே முதல்ல முக்கியமான விஷயம். மனிதனாக பிறந்தால் அது இயல்பாகவே இருக்கனும் இல்லையா. அம்மா மேல அப்பா ரொம்ப பிரியமாக இருப்பாங்க. அந்த வகையிலதான் அப்பா வீட்டுக்கு அன்னை இல்லம் அப்படினு பெயர் வச்சாங்க. அதே போல அப்பா படிக்கல அதனாலத்தான் நாங்க எல்லோரும் நல்லா படிக்கனும்னு விரும்பினாங்க. அதனாலத்தான் வீட்டின் மேல கூட ஒரு சின்ன பையன் படிப்பது போல சிலை வச்சுருக்காங்க.  அது கல்வியின் நோக்கத்தை உணர்த்துவதற்காகத்தான். எங்க குடும்பம் கூட்டுக்குடும்பம். அப்பா தலைமுறையில எல்லொருமே ஒன்னாத்தான் இருந்தோம் . இப்போதும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எங்களது குழந்தைகளும் இதையே எடுத்துச்செல்வாங்க அப்படினு நான் நம்புறேன்.அப்பா மக்கள் திலகம் அவர்களின் பாடல்களை எல்லாம் விரும்பி கேட்பாங்க. அப்போ நானும் அப்பாவும் காரில் 5 மணி நேரம் பயணித்தோம். அப்போ ஆயிரம் நிலவே பாடலை அப்பா ஒரு 50 முறையாவது கேட்டிருப்பாங்க. எப்படிடா அண்ணனுக்கு (எம்.ஜி.ஆர்) மட்டும் நல்ல பாட்டா போடுறாங்க அப்படினு அப்பா கேட்டாரு. “ என சுவார்ஸ்யங்களை பகிர்ந்தார் பிரபு.

தலைப்பு செய்திகள்

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை..மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை..மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
Embed widget